Singers : Srinisha Jayaseelan and Sam CS

Music by : Sam CS

Lyrics by : Viveka

Male : Yei mayakitta mayakitta mayakitta enna
Yei mayakitta mayakitta mayakitta enna
Mayakitta enna

Female : Mayakitta mayakitta mayakitta enna
Mayakitta mayakitta mayakitta enna
Mayakitta mayakitta enna
Mayakitta enna

Male : Hey sathiyama enna ennavo panitta
Nodikkoru mora enna norukki thallitta
Saagura valiya enakku thandhutta
Azhage sariya

Female : Porandhadhu edhukkunnu nenachuttu irundha naan
Bhrammana kettu thavichittu irundha naan
Vaazhura aasaiya enakku thandhiyae
Uyirae uyirae

Male : Ennadi ye yenadi ye
Enna eppadi kolra
Ver evarum kattadha
Kaadhal tharen

Female : Uyir vazhi kodukkura anbula unnala
Uraiyuren unakkulla muluvathum thannala
Enakkini thaan jenmam thodangudhu unnala
Pala yugam pala nodi irukkanum un kooda

Male : Mayakitta mayakitta mayakitta enna
Mayakitta mayakitta mayakitta enna
Mayakitta mayakitta enna
Mayakitta enna

Male : Ver yaarumela thonadha oru
Kaadhal thaan un mela yen thonudhu
Un kooda thaan vaazhnthida thaan aasai thaan
Female : Scene aaguren naan unnala thaan
Pen aaguren naan unnala thaan
Kann moodi dhenamum kaadhal kondenyaeno naan

Male : Nee yen aasaigal thandhaayoo
Yen enna laesaaga koidhaaiyoo
Vaa namma vaazhvomae paar meela
Neela illa ulagu theva illa

Female : Nee oru kaattaru pol maari
Yen vandhu en vaazhvil serndhaayoo
Nee enna anbaala odaichitta
Uyiraai enakulla neranjitta

Male : Uyir vazhi kodukkura anbula unnala
Uraiyuren unakkulla muluvathum thannala
Enakkini thaan jenmam thodangudhu unnala
Pala yugam pala nodi irukkanum un kooda

Female : Mayakitta mayakitta mayakitta enna
Mayakitta mayakitta mayakitta enna
Mayakitta mayakitta enna
Mayakitta enna
Mayakitta ….mayakitta ..
Mayakitta enna

பாடகர்கள் : ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் சாம் சி எஸ்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : விவேகா

ஆண் : ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
ஏய் மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்டஎன்ன

பெண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட என்ன

ஆண் : ஹே சத்தியமா என்ன என்னவோ பண்ணிட்டா
நொடிக்கொரு மொற என்ன நொறுக்கி தள்ளிட்டா
சாகுற வழிய எனக்கு தந்துட்டா
அழகையே சரியா

பெண் : பொறந்தது எதுக்குன்னு நெனச்சுட்டு இருந்த நான்
பிரம்மன கேட்டு தவிச்சிட்டு இருந்த நான்
வாழுற ஆசையா எனக்கு தந்தியே
உயிரே உயிரே

ஆண் : என்னடி ஏ ஏனடி ஏ
என்ன எப்படி கொல்ற
வேர் எவரும் காட்டாத
காதல் தாரேன்

பெண் : உயிர் வழி கொடுக்குற அன்புல உன்னால
உறையுறேன் உனக்குள்ள முழுவதும் தன்னால
எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால
பல யுகம் பல நொடி இருக்கணும் உன் கூட

ஆண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட என்ன

ஆண் : வேர் யாருமேல தோணாத ஒரு
காதல் தான் உன் மேல ஏன் தோணுது
உன் கூட தான் வாழ்ந்திட தான் ஆசை தான்

பெண் : சீன் ஆகுறேன் நான் உன்னால தான்
பெண் ஆகுறேன் நான் உன்னால தான்
கண் மூடி தெனமும் காதல் கொண்டேனோ நான்

ஆண் : நீ ஏன் ஆசைகள் தந்தாயோ
ஏன் என்னை லேசாக கொய்தாயோ
வா நம்ம வாழ்வோமே பார் மேல
நீள இல்லா உலகு தேவ இல்ல

பெண் : நீ ஒரு காட்டாறு போல் மாறி
ஏன் வந்து என் வாழ்வில் சேர்ந்தாயோ
நீ என்ன அன்பால ஒடைச்சிட்ட
உயிராய் எனக்குள்ள நெறஞ்சிட்ட

ஆண் : உயிர் வழி கொடுக்குற அன்புல உன்னால
உறையுறேன் உனக்குள்ள முழுவதும் தன்னால
எனக்கினி தான் ஜென்மம் தொடங்குது உன்னால
பல யுகம் பல நொடி இருக்கணும் உன் கூட

பெண் : மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட என்ன
மயக்கிட்ட மயக்கிட்ட
மயக்கிட்ட என்ன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here