Singers : Vijay Prakash and Madhumitha

Music by : Vijay Antony

Male : Mayakka oosi
Undhan paarvai aachu
Adhu thaakki thaakki
Moorchai aanenae
Marugi marugi
Dhinam urugi urugi
Unnai thaangi thaangi
Motcham ponenae

Female : Nee illaamal
Male : Uh uh uh uh uh uh
Female : Ennaal irukka mudiyaadhae
Male : Oh oh uh uh uh uh
Female : Enna aachchu yedhum
Ennakku theriyaadhae

Male : Mayakka oosi
Undhan paarvai aachu
Adhu thaakki thaakki
Moorchai aanenae

Male : Oh oh oh
Ulagil ulla azhagai ellam
Unnil kandenae
Anumin nilayam ondrai
Undhan kannil kandenae
Oh oh oh
Edhuvum puriyaamal
Ennai ariyaamal
Unnil kaadhal kondenae ho ho

Female : Silayai meettum uliyai polae
Ennai thottaayae
Kaalam seiyum viralaal ennai
Yedho seidhaaiyae
Udaiyai kalaiyaamal valiyai unaraamal
Sugamaaga kondraayae ho ho

Male : Unnai kanda maru nodiyae
Irudhayam valapuram maaridudhae

Female : Un kai theendum oru nodiyil
Narambhugal enakkullae vedikindradhae

Male : Oh oh oh oh oh oh oh oh oh
Oh oh oh oh oh oh oh oh oh

Male : Mayakka oosi
Undhan paarvai aachu
Adhu thaakki thaakki
Moorchai aanenae

Female : Thaniyae naamum kaanum neram
Bhoomi nirkkattum
Piriyaa vidaiyai sonna pinnae
Meendum suttrattum
Siragai virikkaamal uyarae parakkaamal
Vizhi vinnai thaandattum ho ho

Male : Undhan munnae thongum thottam
Thottru pogattum
Neeyum soodaa pookkal ellaam
Kenji ketkattum
Kadalum neeyaaga puzhalum naanaaga
Unnil maiyam kollattum ho ho

Female : Kaadhal endra vaarthaiyilae
Aayiram kavidhaihal therigiradhae

Male : Imaigal thaakki idhayangalae
Podi podi podiyana udaigiradhae

Male : Mayakka oosi
Undhan paarvai aachu
Adhu thaakki thaakki
Moorchai aanenae
Marugi marugi
Dhinam urugi urugi
Unnai thaangi thaangi
Motcham ponenae

Male : Nee illaamal
Ennaal irukka mudiyaadhae
Enna aachchu yedhum
Ennakku theriyaadhae

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் மதுமிதா

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : மயக்க ஊசி…….
உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி
மூர்ச்சை ஆனேன……

ஆண் : மருகி மருகி
தினம் உருகி உருகி
உன்னை தாங்கி தாங்கி
மோட்சம் போனேனே

பெண் : நீ இல்லாமல் என்னால்
இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும்
எனக்கு தெரியாதே

ஆண் : மயக்க ஊசி…….
உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி
மூர்ச்சை ஆனேன……

ஆண் : ஓ….ஓஒ….. ஓஒ…..ஓ……

ஆண் : உலகில் உள்ள அழகை எல்லாம்
உன்னில் கண்டேனே
அணுமின் நிலையம் ஒன்றை
உந்தன் கண்ணில் கண்டேனே

குழு : ஓஓஹோ….
எதுவும் புரியாமல்
என்னை அறியாமல்
உன்னில காதல் கொண்டேனே
ஓஓஹோ….

பெண் : சிலையை மீட்டும் உளியை போலே
என்னை தொட்டாயே
கலகம் செய்யும் விரலால்
என்னை ஏதோ செய்தாயே
உடையை கலையாமல்
வழியை உணராமல்
சுகமாக கொன்றாயே ஓஓஹோ

ஆண் : உன்னை கண்ட
மறு நொடியே இருதயம்
வலப்புறம் மாறிடுதே

பெண் : உன் கை தீண்டும்
ஒரு நொடியில்
நரம்புகள் எனக்குள்ளே
வெடிக்கின்றதே

ஆண் : ஓ….ஓஒ….. ஓஒ…..ஓ……
ஓ….ஓஒ….. ஓஒ…..ஓ……

ஆண் : மயக்க ஊசி…….
உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி
மூர்ச்சை ஆனேன……

பெண் : தனியே நாமும் காணும் நேரம்
பூமி நிற்கட்டும்
பிரியாவிடையே சொன்ன பின்னே
மீண்டும் சுற்றட்டும்

பெண் : சிறகை விரிக்காமல்
உயரே பறக்காமல்
விழி விண்ணை தாண்டட்டும்
ஓஓஹோ

ஆண் : உந்தன் முன்னே
தூங்கும் தோட்டம்
தொற்று போகட்டும்
நீயும் சூடா பூக்கள் எல்லாம்
நெஞ்சில் கேட்கட்டும்

ஆண் : கடலும் நீயாக
புயலும் நானாக
உன்னில் மையம் கொள்ளட்டும்
ஓஓஹோ

பெண் : காதல் என்ற
வார்த்தையிலே ஆயிரம்
கவிதைகள் தெரிகிறதே

குழு : இமைகள் தாக்கி இதயங்களே
பொடி பொடி பொடியாய் உடைகிறதே

ஆண் : மயக்க ஊசி…….
உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி
மூர்ச்சை ஆனேன……

ஆண் : மருகி மருகி
தினம் உருகி உருகி
உன்னை தாங்கி தாங்கி
மோட்சம் போனேனே

ஆண் : நீ இல்லாமல் என்னால்
இருக்க முடியாதே
என்ன ஆச்சு ஏதும்
எனக்கு தெரியாதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here