Singer : Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Puratchidasan

Female : Mayakkamaa oru thayakkaamaa
Mayakkamaa oru thayakkaamaa
Intha mangai vanthu nindraalae
Sugam pongum inbam thannaalae
Ilamaiyilae inimaiyilae thanimai enna

Female : Mayakkamaa oru thayakkaamaa

Female : Ponnaadai thulla thulla
Poo vannam kandaayaa
Poo vannam kandu killa
Paal vannam kandaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa

Female : Ponnaadai thulla thulla
Poo vannam kandaayaa
Poo vannam kandu killa
Paal vannam kandaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa

Female : Unnodu kadhal endraal
Oorodu vaazhvu endraal
Ennenna aasai kannaa mayakkamaa

Female : Mayakkamaa oru thayakkaamaa
Intha mangai vanthu nindraalae
Sugam pongum inbam thannaalae
Ilamaiyilae inimaiyilae thanimai enna

Female : Penn vaadai killa killa
Pesaamal nindraayaa
Pesaamal nindru mella koosaamal vanthaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa

Female : Penn vaadai killa killa
Pesaamal nindraayaa
Pesaamal nindru mella koosaamal vanthaayaa
Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa

Female : Inbangal vaazhvu endraal
Eppothum sorkkam endraal
Ennenna aasai kannaa mayakkamaa

Female : Mayakkamaa oru thayakkaamaa
Mayakkamaa oru thayakkaamaa
Intha mangai vanthu nindraalae
Sugam pongum inbam thannaalae
Ilamaiyilae inimaiyilae thanimai enna

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : மயக்கமா ஒரு தயக்கமா
மயக்கமா ஒரு தயக்கமா
இந்த மங்கை வந்து நின்றாலே
சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே
இளமையிலே இனிமையிலே தனிமை என்ன

பெண் : மயக்கமா ஒரு தயக்கமா

பெண் : பொன்னாடைத் துள்ளத் துள்ள
பூ வண்ணம் கண்டாயா
பூ வண்ணம் கண்டு கிள்ள
பால் வண்ணம் கண்டாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா

பெண் : பொன்னாடைத் துள்ளத் துள்ள
பூ வண்ணம் கண்டாயா
பூ வண்ணம் கண்டு கிள்ள
பால் வண்ணம் கண்டாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா

பெண் : உன்னோடு காதல் என்றாள்
ஊரோடு வாழ்வு என்றாள்
என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா

பெண் : மயக்கமா ஒரு தயக்கமா
இந்த மங்கை வந்து நின்றாலே
சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே
இளமையிலே இனிமையிலே தனிமை என்ன

பெண் : பெண் வாடை கிள்ளக் கிள்ள
பேசாமல் நின்றாயா
பேசாமல் நின்று மெல்ல கூசாமல் வந்தாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா

பெண் : பெண் வாடை கிள்ளக் கிள்ள
பேசாமல் நின்றாயா
பேசாமல் நின்று மெல்ல கூசாமல் வந்தாயா
மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா

பெண் : இன்பங்கள் வாழ்வு என்றால்
எப்போதும் சொர்க்கம் என்றால்
என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா

பெண் : மயக்கமா ஒரு தயக்கமா”
மயக்கமா ஒரு தயக்கமா
இந்த மங்கை வந்து நின்றாலே
சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே
இளமையிலே இனிமையிலே தனிமை என்ன….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here