Singer : L. R. Eswari

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : K. D. Santhanam

Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro
Chorus : ……………..

Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro

Female : Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Chorus : Mannavaa ingu….vaa…..

Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro

Female : Paalil oorum maangani
Chorus : Pudhu maangani
Female : Paavai unthan mohini
Chorus : Mana mohini

Female : Paalil oorum maangani
Intha paavai unthan mohini

Female : Katti thangam thottu thazhuvum en maeni
Kadhal konjum kavithai paadum maharani
Katti thangam thottu thazhuvum en maeni
Kadhal konjum kavithai paadum maharani

Female : Nee maharaja…..naan maharani….

Female : Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Chorus : Mannavaa ingu….vaa…..

Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro

Female : Madhu oorum oru bodhai en nenjam
Chorus : Oho oho
Female : En manam kooda unakkana malar manjam
Chorus : Laallaalaalaa

Female : Madhu oorum oru bodhai en nenjam
En manam kooda unakkana malar manjam

Female : Idhazhoram anrangerum pudhu naadagam
Idhazhoram anrangerum pudhu naadagam
Adhil ennangal inbangal oraayiram
Ennangal inbangal oraayiram
Chorus : Ennangal inbangal oraayiram

Female : Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Chorus : Mannavaa ingu….vaa…..

Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro

Chorus : ……………

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கே. டி. சந்தானம்

பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
குழு : ……………………….

பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ

பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா இங்கு வா
மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா
குழு : மன்னவா இங்கு………வா……….

பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ

பெண் : பாலில் ஊறும் மாங்கனி
குழு : புது மாங்கனி
பெண் : பாவை உந்தன் மோகினி
குழு : மன மோகினி

பெண் : பாலில் ஊறும் மாங்கனி
இந்த பாவை உந்தன் மோகினி…..

பெண் : கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி
காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி
கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி
காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி

பெண் : நீ மகராஜா …….. நான் மகராணி

பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா இங்கு வா
குழு : மன்னவா இங்கு………வா……….

பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ

பெண் : மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம்
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம்
குழு : லால்லாலாலா

பெண் : மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம்
என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம்

பெண் : இதழோரம் அரங்கேறும் புது நாடகம்
இதழோரம் அரங்கேறும் புது நாடகம்
அதில் எண்ணங்கள் இன்பங்கள் ஓராயிரம்
எண்ணங்கள் இன்பங்கள் நூறாயிரம்
குழு : எண்ணங்கள் இன்பங்கள் நூறாயிரம்

பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா இங்கு வா
குழு : மன்னவா இங்கு………வா……….

பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ

குழு : ……………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here