Singer : Sangeetha Rajeshwaran

Music by : Vijay Antony

Male : Thakkanakku thakka dhum
Thakkanakku thakka dhum
Thakkanakku thakka dhum
Thakkanakku thakka dhum

Female : Ooo…o.ooo…..oooo…..ooo…

Male : Thakkanakku thakka dhum
Thakkanakku thakka dhum
Thakkanakku thakka dhum
Thakkanakku thakka dhum

Female : Maayam seidhayo
Nenjai kayam seidhayo
Chorus : U got to do it
Female : Kolla vandhaayo
Bathil solla vandhaayo..
Chorus : U got to do it

Female : Vaari sendrai pennai
Paarthu nindren kannai…
Yedhu seithai ennai
Kettu nindren unnai

Female : Maayam seidhayo
Nenjai kayam seidhayo
Chorus : U got to do it
Female : Kolla vandhaayo
Bathil solla vandhaayo..
Chorus : U got to do it

Male : Ohooo..ohooo…ohhoo..hoooo
Chorus : U got to do it
Male : Ohooo..ohooo…ohhoo..hoooo
Chorus : U got to do it

Male : Woahuuahhh…ohhwoahh
Uhhhoo woahhuahhh

Female : Naana chedi valarum
Thottam aanen
Yaanai vandhu pona
Solai aanen

Female : Kaadhal karai purandu
Ooda paarthen
Thoondil mul nuniyil
Uyirai korthen

Female : Ennai sevi kandu
Siru vegu thooram vizhundhen
En peyarai naan maranthu
Kal pola kidanthen

Female : Maayam seidhayo
Nenjai kayam seidhayo
Chorus : U got to do it
Female : Kolla vandhaayo
Bathil solla vandhaayo..

Chorus : {Hamma hamma hammammmaa
Hamma hamma haa
Hamma hamma hammammmaa
Hamma hamma haa} (2)

Female : Vervai thuli mugathil
Vaira karkkal
Azhagai koora tamilil
Illai sorkkal

Female : Meesai mudi kariya
Arugam purkal
Thaavi mella kadikka
Yengum parkal

Female : Unarugil mul chediyum
Azhagaga theriyum
Unn ethiril thondurugaiyil
Thurumbagum malaiyum

Female : Maayam seidhayo
Male : Hamma hamma hammammmaa
Female : Nenjai kayam seidhayo
Male : Hamma hamma hammammmaa
Chorus : U got to do it

Female : Kolla vandhaayo
Male : Hamma hamma hammammmaa
Female : Bathil solla vandhaayo..
Male : Hamma hamma hammammmaa
Chorus : U got to do it

Female : Vaari sendrai pennai
Paarthu nindren kannai…
Yedhu seithai ennai
Kettu nindren unnai

Female : Maayam seidhayo
Nenjai kayam seidhayo
Chorus : U got to do it
Female : Kolla vandhaayo
Bathil solla vandhaayo..
Chorus : U got to do it

Male : Ohooo..ohooo…ohhoo..hoooo
Chorus : U got to do it
Male : Ohooo..ohooo…ohhoo..hoooo
Chorus : U got to do it

 

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும்

பெண் : ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ

ஆண் : தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும்

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
குழு : யு காட் டு டூ இட்

பெண் : வாரி சென்றாய்
பெண்ணை பார்த்து
நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
குழு : யு காட் டு டூ இட்

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்
ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்

ஆண் : ………………..

பெண் : நானே செடி
வளரும் தோட்டம்
ஆனேன் யானை
வந்து போன சோலை
ஆனேன்

பெண் : காதல் கரை
புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில்
உயிரை கோர்த்தேன்

பெண் : என்னை செவி
கண்டு சிறு வெகு தூரம்
விழுந்தேன் என் பெயரை
நான் மறந்து கல் போல
கிடந்தேன்

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ

குழு : …………………………….

பெண் : வேர்வை துளி
முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில்
இல்லை சொற்கள்

பெண் : மீசை முடி கரிய
அருகம் புற்கள் தாவி
மெல்ல கடிக்க ஏங்கும்
பற்கள்

பெண் : உன் அருகில்
முள் செடியும் அழகாக
தெரியும் உன் எதிரில்
தோன்றுகையில்
துரும்பாகும் மலையும்

பெண் : மாயம் செய்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
பெண் : நெஞ்சை காயம்
செய்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
குழு : யு காட் டு டூ இட்

பெண் : கொல்ல வந்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
பெண் : பதில் சொல்ல
வந்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
குழு : யு காட் டு டூ இட்

பெண் : வாரி சென்றாய்
பெண்ணை பார்த்து
நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
குழு : யு காட் டு டூ இட்

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்
ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here