Singer : Chinmayi

Music by : L. V. Ganesan

Female : Maayam seidhaaiyo
Maayam seidhaaiyo
Ennai naan marandhenae
Maayam seidhaaiyo
Maayam seidhaaiyo
En manadhai naan thandhenae

Female : Vizhighalil vaanavillai korthu
Seviyinil punnagaiyum serthu
Mudhal murai vaazhvinil swasithaenae
Vaanathil midhakkum megam polae
Unnai thaedi karaindha ullam
Siragindri indru thaan parandhadhae

Female : Kaatrai pol veesineno
Siraghindri parandheno
Kannaa naan unnai adaiya
Naan varaindha sithiramo
En munnae nirkkudhaeno
Anbae nee ennai yethukka

Female : Nee thaan nee thaano
Naan vaazhum arthamo
Imaiyil imaiyil naduvil
Nindraai nindraai
Endhan urakkam kondu chendraayo
Kannai katti unnai kaattil vittaal kooda
Ennai vandhadaivaayo

Female : Maayam seidhaaiyo
Maayam seidhaaiyo
Ennai naan marandhenae
Maayam seidhaaiyo
Maayam seidhaaiyo
En manadhai naan thandhenae

Female : Naan viralaal thodum podhu
Nee ennai paarkkum podhu
Kannaal naam pesikka
Naam vaazhum vaazhvae endrum
Mudivillaa vaazhvaai maarum
Anbae nee yendaa yosikka

Female : Endhan uyiro pirindhaalum
Unakkul vaazhveno
Thaedal thaedal ini undhan thaedal
Endhan aayul mudiyum varai thaedal
Iravum pagalum ini maarum maarum
Ennaal undhan ulagam maari pogum

Female : Maayam seidhaaiyo
Maayam seidhaaiyo
Ennai naan marandhenae
Maayam seidhaaiyo
Maayam seidhaaiyo
En manadhai naan thandhenae

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்

பெண் : மாயம் செய்தாயோ
மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ
மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே

பெண் : விழிகளில் வானவில்லை கோர்த்து
செவியினில் புன்னகையும் சேர்த்து
முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே
வானத்தில் மிதக்கும் மேகம் போலே
உன்னை தேடி கரைந்த உள்ளம்
சிறகின்றி இன்றுதான் பறந்ததே

பெண் : காற்றை போல் வீசினேனோ
சிறகின்றி பறந்தேனோ
கண்ணா நான் உன்னை அடைய
நான் வரைந்த சித்திரமோ
என் முன்னே நிற்க்குதேனோ
அன்பே நீ என்னை ஏத்துக்க

பெண் : நீதான் நீதானோ
நான் வாழும் அர்த்தமோ
இமையில் இமையில் நடுவில்
நின்றாய் நின்றாய்
எந்தன் உறக்கம் கொண்டு சென்றாயோ
கண்ணை கட்டி உன்னை காட்டில் விட்டால் கூட
என்னை வந்தடைவாயோ

பெண் : மாயம் செய்தாயோ
மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ
மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே

பெண் : நான் விரலால் தொடும் பொது
நீ என்னை பார்க்கும்போது
கண்ணால் நாம் பேசிக்க
நாம் வாழும் வாழ்வே என்றும்
முடிவில்லா வாழ்வாய் மாறும்
அன்பே நீ ஏன்டா யோசிக்க

பெண் : எந்தன் உயிரோ பிரிந்தாலும்
உனக்குள் வாழ்வேனோ
தேடல் தேடல் இனி உந்தன் தேடல்
எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல்
இரவும் பகலும் இனி மாறும் மாறும்
என்னால் உந்தன் உலகம் மாறிபோகும்

பெண் : மாயம் செய்தாயோ
மாயம் செய்தாயோ
என்னை நான் மறந்தேனே
மாயம் செய்தாயோ
மாயம் செய்தாயோ
என் மனதை நான் தந்தேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here