Singer : S. P. Balasubramaniyam

Music by : Bappi Lahiri and Shankar Ganesh

Male : Mayangaathae…..kalangaathae….
Edhirkaalam….un vasam

Male : Paadu rajaa paadu

Male : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru rottilae naalai veetilae
Mazhai endrum nam kaattilae

Male : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu

Male : Oru kaalam…..uruvaagam
Nilaimaarum……Unmaiyae
Kanneerai…..sinthaathae…..
Nam dhesam maarumae…

Male : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru rottilae naalai veetilae
Mazhai endrum nam kaattilae oo oo ho….

Male : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்

ஆண் : மயங்காதே…….கலங்காதே…..
எதிர்காலம்……உன் வசம்

ஆண் : பாடு ராஜா பாடு……

ஆண் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு….
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு….
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே

ஆண் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு…..

ஆண் : ஒரு காலம்……உருவாகும்…..
நிலைமாறும்……உண்மையே…….
கண்ணீரை…….சிந்தாதே……
நம் தேசம் மாறுமே……

ஆண் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு…..
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓஓஹோ…..

ஆண் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here