Mayangum Ullangal Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1978, Starring Jaishankar, Sangeetha and Others. This song was sung by Vanijayaram and Jolly Abraham, music composed by M. S. Vishwanathan and lyrics work penned by Kannadasan.

Singers : Vanijayaram and Jolly Abraham

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male : Mayangum ullangal
Kalakkum vellangal
Female : Anaithum deivangal
Kondaadum deebangal

Male : Mayangum ullangal
Kalakkum vellangal
Anaithum deivangal
Kondaadum deebangal
Mayangum ullangal
Kalakkum vellangal

Female : Nenaithu kollungal
Aanandha mandrangal
Anainthu kollungal
Anbaana sondhangal

Female : Mayangum ullangal
Kalakkum vellangal
Anaithum deivangal
Kondaadum deebangal
Mayangum ullangal
Kalakkum vellangal

Humming : …………

Male : Vaanathin mel aadai megangalae
Mangaikku mundhaanai naanangalae
Female : Kalyana ngyangal kaalangale
Kalathil varuvorgal deivangale

Male : Avan itta kolangal
Manam itta paalangal
Female : Mangai vilaiyaada
Maharajan kaigal

Female : Kaar kaala ilangaatru kuliranathu
Kanna unthiru maarbu sugamaanadhu
Male : Neerodai pudhu vellam padhamaanadhu
Nilavae en pon odam idhamaanadhu

Female : Kalai mullai thottangal
Idai sangu pottungal
Male : Thaavi vilaiyaada
Maharani kaigal

Both : Mayangum ullangal
Kalakkum vellangal
Anaithum deivangal
Kondaadum deebangal
Mayangum ullangal
Kalakkum vellangal

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜாலி அப்ரஹாம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
பெண் : அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்

ஆண் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்

பெண் : நினைத்துக் கொள்ளுங்கள்
ஆனந்த பந்தங்கள்
அணைத்து கொள்ளுங்கள்
அன்பான சொந்தங்கள்……

பெண் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்

முனங்கல் : …………

ஆண் : வானத்தின் மேலாடை மேகங்களே
மங்கைக்கு முந்தானை நாணங்களே
பெண் : கல்யாண நியாயங்கள் காலங்களே
காலத்தில் வருவோர்கள் தெய்வங்களே

ஆண் : அவனிட்ட கோலங்கள்
மனமிட்ட பாலங்கள்
பெண் : மங்கை விளையாட
மகராஜன் கைகள்…..

பெண் : கார்கால இளங்காற்று குளிரானது
கண்ணா உன் திரு மார்பு சுகமானது
ஆண் : நீரோடை புது வெள்ளம் பதமானது
நிலவே என் பொன்னோடம் இதமானது

பெண் : கலை முல்லை தோட்டங்கள்
இடைச் சங்கு பூட்டுங்கள்
ஆண் : தாவி விளையாட
மகராணி கைகள்..

இருவர் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here