Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Female : Aa….aa….aa….aa….a….
Lala lala laa lala laa
Lala lala laa lala laa

Female : Mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam
Mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam
Kannil oru minnal vegam
Therinthathaa purinthathaa….

Female : Mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam

Female : Yaedendru vanthaenae ezhuthi vidu neeyae
Idhamaana kaviyaalae theernthuvidum novae
Mani idhazhil oorum pani madhuvai thaarum
Oru thuliyin saaram uyir mayangi pogum
Kaalam mazhaikaalam kolam malarkkolam….

Female : Mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam
Kannil oru minnal vegam
Therinthathaa purinthathaa….

Female : Yaei mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam

Female : Yae…yaehae…..hae…..yaehae….
Aaha haa….yae…..yaehae…..hae…..yae…..

Female : Kaanaatha kani kolam nee kaana vendum
Kanivaana adaiyaalam nee poda vendum
Viral virumbum veenai vazhangum isai thenai
Isai muzhangum pothu inai adharkku yaedhu
Raagam adhil thaalam geedham pudhu mogam….mm….

Female : Mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam
Mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam
Kannil oru minnal vegam
Therinthathaa purinthathaa….

Female : Yaei mayanguthae unnidam
Kulungi varum kodhai poo ragam…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆ…..ஆ….ஆ……ஆ…..அ
லல லல லா லல லா
லல லல லா லல லா

பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா…….

பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண் : ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே
இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே
மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும்
ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும்
காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்……

பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா…….

பெண் : ஏய் மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்

பெண் : ஏ……ஏஹே……ஹே…..ஏஹே…..
ஆஹ ஹா…..ஏ…..ஏஹே……ஹே…..ஏ…………..

பெண் : காணாத கனி கோலம் நீ காண வேண்டும்
கனிவான அடையாளம் நீ போட வேண்டும்
விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை
இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது
ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்……ம்ம்…..

பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா…….

பெண் : ஏய் மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here