Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Yaelelo yaelelo yaelelo yaelelo
Yaelelo yaelelo yaelelo yaelelo
Koo kumba koo kumba koo kumba koo kumba koo kumba
Koo kumba koo kumba koo kumba koo kumba koo kumba

Male : Mayil vanthu maattikitta paadhaiyilae
Manasaththaan aadavitta bodhaiyilae
Mayil vanthu maattikitta paadhaiyilae
Manasaththaan aadavitta bodhaiyilae
Munivan kooda unthan moga paarvaiyilae
Moozhgi povaanadi urugi vevaanadi

Male : ……………

Male : Yammamma yammammaa vayasumthaan ennammaa
Yammamma yammammaa vayasumthaan ennammaa

Male : I love you baby i love you

Male : Madham konda yaanaiyin paadhaththil senaigal
Sidhaivathai naan niyaayam enben
Idhazh sinthum paavaiyin paarvaiyil
Kaalaiyar sidhaivathai naan maayam enben

Male : Mandi ida vaththaal azhagu thaththai
Mayangida purinthaal yaedho viththai
Abinayam idaiyilae aanavam nadaiyilae
Valaigiraal vizhugiaen valaiyilae
Thozhugiraen kaalilae vadhaikkiraal

Male : Yammamma yammammaa vayasumthaan ennammaa
Yammamma yammammaa vayasumthaan ennammaa

Male : Mayil vanthu maattikitta paadhaiyilae
Manasaththaan aadavitta bodhaiyilae

Male : ……………

Male : Vizhi ennum uli kondu manam thannai kudaigindra
Pudhiya sirpi vanji ivalae enben
Vanaththil udhirnthidum minnal keettru meendum vaazha
Idai meedhilae thanjam puguntha thenbaen

Male : Muththukalin mugavari thedi sendren
Idhaloram kidanthida asanthu nindraen
Thangaththin surangamae thanthaththin arangamae asainthu vaa
Amuthaththin vilakkamae azhagathan velichchamae anaikka vaa

Male : Yammamma yammammaa vayasumthaan ennammaa
Yammamma yammammaa vayasumthaan ennammaa

Male : Mayil vanthu maattikitta paadhaiyilae
Manasaththaan aadavitta bodhaiyilae
Munivan kooda unthan moga paarvaiyilae
Moozhgi povaanadi urugi vevaanadi

Male : ……………

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப
கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப

ஆண் : மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி

ஆண் : ……………………………

ஆண் : யம்மம்ம யம்மம்மா வயசும்தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும்தான் என்னம்மா

ஆண் : ஐ லவ் யூ பேபி ஐ லவ் யூ

ஆண் : மதம் கொண்ட யானையின் பாதத்தில் சேனைகள்
சிதைவதை நான் நியாயம் என்பேன்
இதழ் சிந்தும் பாவையின் பார்வையில்
காளையர் சிதைவதை நான் மாயம் என்பேன்

ஆண் : மண்டி இட வைத்தாள் அழகு தத்தை
மயக்கிட புரிந்தாள் ஏதோ வித்தை
அபிநயம் இடையிலே ஆணவம் நடையிலே
வளைகிறாள் விழுகிறேன் வலையிலே
தொழுகிறேன் காலிலே வதைக்கிறாள்

ஆண் : யம்மம்ம யம்மம்மா வயசும்தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும்தான் என்னம்மா

ஆண் : மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே

ஆண் : ……………………………

ஆண் : விழி என்னும் உளி கொண்டு மனம் தன்னை குடைகின்ற
புதிய சிற்பி வஞ்சி இவளே என்பேன்
வானத்தில் உதிர்ந்திடும் மின்னல் கீற்று மீண்டும் வாழ
இடை மீதிலே தஞ்சம் புகுந்த தென்பேன்

ஆண் : முத்துகளின் முகவரி தேடி சென்றேன்
இதழோரம் கிடந்திட அசந்து நின்றேன்
தங்கத்தின் சுரங்கமே தந்தத்தின் அரங்கமே அசைந்து வா
அமுதத்தின் விளக்கமே அழகதன் வெளிச்சமே அணைக்க வா

ஆண் : யம்மம்ம யம்மம்மா வயசும்தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும்தான் என்னம்மா

ஆண் : மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி

ஆண் : ……………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here