Singers : S. P. Balasubrahmanyam and
K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Female : Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Male : Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa
Female : Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa
Male : Ada mayilaadum paarayila
Naanga aadirukkom
Female : Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom..ho..
Female : Thiruchi salem thanjaavoor
Kaanchi pollaachchi ponaen
Raani pola naattiyamaadi
Perumper aanaen
Male : Peru pettra chennayila
Parisu pala vaangi vandhen
Female : Periyavanga kaiyiladhaan
Padhakkam pala petru vandhen
Male : Aataam paattaththila
Ennai yaarum jeyikka varala
Female : Koodum koottathila
Ennai edhukka yaarum varala
Male : Thaala kattukkulla
Raga mettukkulla
Ennai edhuththu paadi paaru
Female : Thaam tha thakida theem
Thaam tha thakida theem
Enakku yaaru eedu eedu
Male : Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom..haan
Female : {Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa} (2)
Male : Thakita thakita
Male : Paadum kuyilu paathaa mayilu
Ahaa oyilu apapapapppaaa
Abbaa aadum bodhum
Paadum bodhum adhu oru styleu
Female : Hoi hoi hoi hoii
Female : Thaalam yedhum thappavilla
Paadum sudhi vittadhilla
Male : Melam inum kottavilla
Thaali kodi kattavilla
Female : Paata katti vachchu
Paadi nikkuren kooda nikkuren
Male : Naatu chakkaraiyae
Paaththu sokkuren kaaththu nikkuren
Female : Jaadhi malligaya
Seththu kaiyiladhaan
Soodi edukka naalu paaru
Male : Thaam tha thakida dheem
Thaam tha thakida dheem
Thaalam eduthu paadi paaru
Female : Mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Male : Podu mayilaadum paarayila
Naanga aadirukkom
Madhura maengaattu pottalila
Medalu vaangirukkom
Female : Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa
Male : Naanga pogaadha
Oorumilla
Naanga ippa
Vaangaadha perum illa…hoi
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம்
பெண் : மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம்
ஆண் : நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
பெண் : நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
ஆண் : அட மயிலாடும்
பாறையில நாங்க ஆடிருக்கோம்
பெண் : மதுரை மேங்காட்டு
பொட்டலில மெடலு வாங்கி
இருக்கோம் ஹோ
பெண் : திருச்சி சேலம்
தஞ்சாவூர் காஞ்சி பொள்ளாச்சி
போனேன் ராணி போல நாட்டியமாடி
பெறும் பேர் ஆனேன்
ஆண் : பேறு பெற்ற சென்னையில
பரிசு பல வாங்கி வந்தேன்
பெண் : பெரியவங்க கையில
தான் பதக்கம் பல பெற்று வந்தேன்
ஆண் : ஆட்டம் பாட்டத்தில
என்னை யாரும் ஜெயிக்க
வரல
பெண் : கூடும் கூட்டத்தில
என்னை எதுக்க யாரும்
வரல
ஆண் : தாள கட்டுக்குள்ள
ராக மெட்டுக்குள்ள என்னை
எதுத்து பாடி பாரு
பெண் : தாம் த தகிட தீம்
தாம் த தகிட தீம் எனக்கு
யாரு ஈடு ஈடு
ஆண் : மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம் ஹான்
பெண் : { நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல } (2)
ஆண் : தகிட தகிட
ஆண் : பாடும் குயிலு பாத
மயிலு ஆஹா ஒயிலு
அபபபப்பா அப்பா ஆடும்
போதும் பாடும் போதும்
அது ஒரு ஸ்டைலு
பெண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
பெண் : தாளம் ஏதும் தப்ப
வில்ல பாடும் சுதி விட்டதில்ல
ஆண் : மேளம் இன்னும்
கொட்டவில்லை தாலி
கொடி கட்டவில்லை
பெண் : பாட்ட கட்டி வச்சு
பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்
ஆண் : நாட்டு சக்கரையே பாத்து
சொக்குறேன் காத்து நிக்குறேன்
பெண் : ஜாதி மல்லிகைய
சேத்து கையில தான் சூடி
எடுக்க நாளு பாரு
ஆண் : தாம் த தகிட தீம்
தாம் த தகிட தீம் தாளம்
எடுத்து பாடி பாரு
பெண் : மயிலாடும் பாறையில
நாங்க ஆடிருக்கோம் மதுரை
மேங்காட்டு பொட்டலில மெடலு
வாங்கி இருக்கோம்
ஆண் : போடு மயிலாடும்
பாறையில நாங்க ஆடிருக்கோம்
மதுரை மேங்காட்டு பொட்டலில
மெடலு வாங்கி இருக்கோம்
பெண் : நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
ஆண் : நாங்க போகாத
ஊருமில்ல நாங்க இப்ப
வாங்காத பேரும் இல்ல
ஹோய்