Singers : Srikanth Deva, Senthildas, Roshini,

Suruthipriya, Arjun Thomas and Sujavitha

          Music by : Srikanth Deva

Male : Mayilae mayilae
Eraga podu eeh eeh eeh ehh

Male : Mayilae mayilae eraga podu
Aasa vantha kadala podu
Vedala paiyan kadala potta
Vayasu ponnu thaanga maatta

Female : Kadhalaa azhaga
Enna uruga vecha melugaa
Male : Nee enna asin aa
Nenjil ottikitta pisinaa

Female : Ezhu ettu naala thookam kettu
Vanthu ninnenae oorangattu

Male : Come on baby
Lets go party tonight
Chorus : Hey hey hey hey hey hey hey hey
Female : No no baby
U just can’t get it right
Chorus : Hey hey hey hey hey hey hey hey

Male : Come on baby
Lets go party tonight
Chorus : Hey hey hey hey hey hey hey hey
Female : No no baby
U just can’t get it right
Chorus : Hey hey hey hey hey hey hey hey

Male : Mayilae mayilae hoo
Eraga podu hoo
Aasa vantha kadala podu
Vedala paiyan hoo
Kadala potta hoo
Vayasu ponnu thaanga maatta

Male : Come on baby
Move your body
Move your body
Wanna feel the heat from your body
Can u feel the heat of my lips on your body
Come on now i am gonna kiss u
Damn kiss u damn
I just dont care
Come and you come and you
Give it to me baby
Give to me baby do be not some sexy

Female : Vayasu ponnu
On vaalibatha kandakka
Vizhuva unn mela thobbu-nu thaan

Male : Kulukkum udiyallaa
Kumariyae nee sirichakka
Manasil theepatrum kuppu-nu thaan

Female : Ullangal thottu
Enn uchi varaikum
Unn kaigal pattakaa minnal adikum

Male : Raavaana unnai na
Kollai adippen
Velakillaa iruttukku vellai adippen

Female : Ada poya po
Kitta vaaya vaa
Unnai kavukka aagathu

Male : Ada kekka kekka
Nooru muththam tharanum
Chorus : Hey hey hey hey hey hey hey hey
Female : Ada naalu udhadum
Naalum saththam idanum
Chorus : Hey hey hey hey hey hey hey hey

Female : Pull to the beat
Male : Bumshakka boom
Female : Spill the heat
Male : Bumshakka boom
Female : Give me more
Male : Bumshakka boom
Female : Lets hit the floor
Male : Bumshakka boom

Male : Mayilae
Female : Lalalaaa
Male : Mayilae…
Female : Ahaa haa
Male : Mayilae….
Female : Mo mo mooo
Male : Mayilae…
Female : Goooo….

Chorus : …………………….

Male : Thayira mathaala
Kadaiyirathu polathaan
Uyira kannala kadanchi putta

Female : Pazhatha ponn vandu
Kodayirathu pola thaan
Masin ullara kodanchi putta

Male : Kuthaala saaral thaan
Unnul irukku
Thenkaasi thooral thaan ennil irukku

Female : Rendum thaan onnanaa
Vella perukku
Naall ellaam neerada pothum namakku

Male : Pulli maanae vaa
Pasum thaenae vaa
Innum porutha thangaathae

Female : Namma kaatil ippo
Nalla mazhai thaan
Chorus : Hey hey hey hey hey hey hey hey hey
Female : Adi innum innum
Penja enna pezha thaan
Chorus : Hey hey hey hey hey hey hey hey hey

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் தேவா, செந்தில்தாஸ், ரோஷினி,

சுருதிபிரியா, அர்ஜுன் தாமஸ் மற்றும் சுஜாவிதா

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : மயிலே மயிலே இறகை போடு

ஏ…..ஏ…….ஏஏ……ஏ…..ஏ…….ஏஏ

ஆண் : மயிலே மயிலே இறகை போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா

பெண் : ஆண் என்ன அழகா என்ன
உருக வச்ச மெழுகா
ஆண் : நீ என்ன அசினா நெஞ்சில்
ஓட்டிக்கிட்ட பிசினா

பெண் : ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு
வந்து நின்னேனே ஓரங்கட்டு

ஆண் : Come on baby Lets go party tonight
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண் : No no baby U just can’t get it right
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்

ஆண் : Come on baby Lets go party tonight
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண் : No no baby U just can’t get it right
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்

ஆண் : மயிலே மயிலே இறகை போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா

ஆண் : ……………………

பெண் : வயசு பொண்ணு
உன் வாலிபத்த கண்டாக்கா
விழுவா உன் மேல தொப்புன்னுதான்

ஆண் : குலுக்கும் உண்டி எல்லாம்
குமரி நீ சிரிச்சாக்கா
மனசில் தீ பற்றும் குப்புன்னுதான்

பெண் : உள்ளங்கால் தொட்டு
என் உச்சி வரைக்கும்
உன் கைகள் பட்டாக்கா
மின்னல் அடிக்கும்

ஆண் : வா வா உன்னை
நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா இருட்டுக்கு
வெள்ளை அடிப்பேன்

பெண் : அட போயா போ
கிட்ட வாயா வா
உன்னை கவுக்க ஆகாது

ஆண் : கேக்க கேக்க
நூறு முத்தம் தரனும்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
பெண் : அட நாலு உதடும்
நாலு சத்தம் விடனும்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்

பெண் : …………………….

ஆண் : …………………..

ஆண் : மயிலே
பெண் : லல லா
ஆண் : மயிலே
பெண் : அஹா ஹா
ஆண் : மயிலே
பெண் : மோ மோ
ஆண் : மயிலே
பெண் : ஹ்யோவ்

குழு : …………………

ஆண் : தயிற மத்தால
கடையிறது போலதான்
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பெண் : பழத்த பொன்வண்டு
கொடையுறது போலதான்
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட

ஆண் : குத்தால சாரல்தான்
உன்னில் இருக்கு
தென்காசி தூறல்தான்
என்னில் இருக்கு

பெண் : ரெண்டும்தான்
ஒன்னானா வெள்ளம் இருக்கு
நாளெல்லாம் நீரால
மோதல் நமக்கு

ஆண் : புள்ளி மானே வா
பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே

பெண் : நம்ம காட்டில் இப்போ
நல்ல மழை தான்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
ஆண் : அடி இன்னும் இன்னும் பேஞ்சா
என்ன பிழை தான்
குழு : ஹோ ஹோ ஹோவ் ஹோவ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here