Singers : S. P. Sailaja and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Mayilae mayilae un thogai ingae
Oyilae oyilae un oonjal ingae
Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo
Thalir udal thodalaamo

Male : Mayilae mayilae… mayilae mayilae…

Female : Mayilae mayilae un thogai ingae
Oyilae oyilae un oonjal ingae
Oru sondhamillaiyo uravugal valaraadho
Ninaivugal malaraadho

Female : Mayilae mayilae… mayilae mayilae…

Male : Thendral thaalaatta thennai irukka
Adhu thannai marakka
Thendral thaalaatta thennai irukka
Adhu thannai marakka

Female : Nee anaikka naan irukka
Naal muzhukka thaenalakka

Male : Panivaai malarae pala naal ninaivae
Varavaa tharavaa peravaa naa thodavaa

Female : Mayilae mayilae un thogai ingae

Male : Oyilae oyilae un oonjal ingae

Female : Oru sondhamillaiyo uravugal valaraadho
Ninaivugal malaraadho

Male : Mayilae mayilae… mayilae mayilae…

Female : Manjal maangalyam mannan vazhanga
Getti maelam muzhanga
Manjal maangalyam mannan vazhanga
Getti maelam muzhanga

Male : Poonguzhalil thaenaruvi tholirandum
Naan thazhuvi

Female : Varum naal oru naal adhu thaan thirunaal
Uravaai uyiraai nizhalaai naan varuvaen

Male : Mayilae mayilae un thogai ingae

Female : Oyilae oyilae un oonjal ingae

Male : Kulir kaalamallavo thanimaiyil vizhalaamo
Thalir udal thodalaamo

Female : Mayilae mayilae… mayilae mayilae…

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ
தளிருடல் தொடலாமோ

ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

ஆண் : தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க

பெண் : நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேனளக்க

ஆண் : பனிவாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஆண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

பெண் : ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

பெண் : மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க

ஆண் : பூங்குழலில் தேனருவி தோளிரண்டும்
நான் தழுவி

பெண் : வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே

பெண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

ஆண் : குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிருடல் தொடலாமோ

பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here