Singers : Mano and Swarnalatha

Music by : Suresh Peters

Lyrics by : Vaali

Male : Mayilirakae mayilirakae
Manikkiliyae manikkiliyae

Male : Mayilirakae mayilirakae
Manam varuda vanthaayaa
Manikkiliyae manikkiliyae
Manam thiruda vanthaayaa

Male : Haei mayilirakae mayilirakae
Manam varuda vanthaayaa
Manikkiliyae manikkiliyae
Manam thiruda vanthaayaa

Female : Maadaththil manjaththil inbam illai
Mannaa un manasukkul idam pidiththaen
Male : Hae
Female : Ooraarum veraarum kaanamalae
Kannaa un ullaththai padam pidithaen

Male : Mayilirakae manikkiliyae
Mayilirakae mayilirakae
Manam varuda vanthaayaa
Manikkiliyae manikkiliyae
Manam thiruda vanthaayaa

Female : ……………..

Female : Mannaa un tholgalil thoththi kolla
Vanthaadum pillai idhu
Male : Haah
Female : Kannaa nee kaigalil yaenthi kolla
Kanmoodu pillai idhu

Male : Enathu paarvaiyil
Edhiril thondridum
Edhuvum unkaatchithaan
Azhagae neyumen
Manathil paaikira
Aasai neerveezhchithaan

Female : Nee sonnaal theekkullae
Viralai vaippaen
Nee sonnaal
Mullai en vizhiyil vaippaen
Male : Hae hae

Female : Naan sonnaal kooda
Naan ketkka maattaen
Nee sonnaal naalkizhamai paakka maattaen

Male : Oo maanae maanae
Manathukullae
Unaiyindri
Inimaelum yaavarum illai

Male : Mayilirake manikkiliyae
Mayilirakae mayilirakae
Manam varuda vanthaayaa
Manikkiliyae manikkiliyae
Manam thiruda vanthaayaa

Female : ……………….

Female : Pazhi vaangi ponathu pala raththiri
Unnaalae thookkam kettaen
Male : Hae hae
Female : Panivaadai kaattrodu vivaram solli
Unakkaga thoodhu vittaen

Male : Thoothum vanthathu
Thagaval thanthathu
Thanimai pollathathu
Unpol en manam
Urugum santhanam
Veliyil sollaththu

Female : Evarukku evarendru iraivan vaiththaan
Avarodu avaningu avanai thaithaan
Male : Haa
Female : Unathendrum enathondrum iniyillaiyae
Unakkullae naan vanthaen thaniyae veliyae

Male : Yae anbae anbae
Kadhodu sol
Kalyaana poomaalai nee tharum neram

Female : Mayilirakae mayilirakae
Male : Mayilirakae mayilirakae
Female : Manikkiliya manikiliyae
Male : Manikkiliya manikiliyae

Female : Mayilirakae mayilirakae
Manam varuda vanthaayaa
Manikkiliyae manikkiliyae
Manam thiruda vanthaayaa

Male : Hae mayilirakae mayilirakae
Manam varuda vanthaayaa
Manikkiliyae manikkiliyae
Manam thiruda vanthaayaa

Female : Mayilirakae mayilirakae
Manam varuda vanthaayaa
Manikkiliyae manikkiliyae
Manam thiruda vanthaayaa

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : சுரேஷ் பீட்டர்ஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மயிலிறகே மயிலிறேகே
மணிக்கிளியே மணிக்கிளியே

ஆண் : மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா

ஆண் : ஹேய் மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா

பெண் : மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்
ஆண் : ஹே
பெண் : ஊராரும் வேராரும் காணாமலே
கண்ணா உன் உள்ளதை படம் பிடித்தேன்

ஆண் : மயிலிறகே மணிக்கிளியே
மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா

பெண் : …………………….

பெண் : மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
வந்தாடும் பிள்ளை இது
ஆண் : ஹாக்
பெண் : கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
கண்மூடும் பிள்ளை இது

ஆண் : எனது பார்வையில்
எதிரில் தோன்றிடும்
எதுவும் உன்காட்சிதான்
அழகே நீயுமென்
மனதில் பாய்கிற
ஆசை நீர்வீழ்ச்சிதான்

பெண் : நீ சொன்னால் தீக்குள்ளே
விரலை வைப்பேன்
நீ சொன்னால்
முல்லை என் விழியில் வைப்பேன்
ஆண் : ஹே ஹே

பெண் : நான் சொன்னால் கூட
நான் கேட்க்க மாட்டேன்
நீ சொன்னால் நாள்கிழமை பாக்க மாட்டேன்

ஆண் : ஒ மானே மானே
மனதுக்குள்ளே
உனையின்றி
இனிமேலும் யாவரும் இல்லை

ஆண் : மயிலிறகே
மணிக்கிளியே
மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா

பெண் : …………………

பெண் : பழி வாங்கி போனது பல ராத்திரி
உன்னாலே தூக்கம் கெட்டேன்
ஆண் : ஹே ஹே
பெண் : பனிவாடை காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன்

ஆண் : தூதும் வந்தது
தகவல் தந்தது
தனிமை பொல்லாதது
உன்போல் என் மனம்
உருகும் சந்தனம்
வெளியில் சொல்லாதது

பெண் : எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
அவரோடு அவனிங்கு அவனை தைத்தான்
ஆண் : ஹா
பெண் : உனதென்றும் எனதென்றும் இனியில்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனியே வெளியே

ஆண் : ஏ அன்பே அன்பே
காதோடு சொல்
கல்யாண பூமாலை நீ தரும் நேரம்

பெண் : மயிலிறகே மயிலிறேகே
ஆண் : மயிலிறகே மயிலிறேகே
பெண் : மணிக்கிளியே மணிக்கிளியே
ஆண் : மணிக்கிளியே மணிக்கிளியே

பெண் : மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா

ஆண் : ஹே மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா

பெண் : மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here