Singer : Anthony Daasan

Music by : Sathya

Male : Hey… takkaru bommaiya
Takkaru bommaiya
Nikkira semmaiya
Nikkira semmaiya

Male : Mayilae … mayilae
My dreamilae liveilae
You are my angelae
Kuyilae.. kuyilae..
My talkilae walkilae
You are my angelae

Male : Aiyo.. Aiyo..
Un terrible azhagil
Miranden angelae
Shyo… shyo…
Un sugar mill sirippil
Surunden angelae

Male : {You are my angelae..
You are my angelae..
You are my angelae..
Naanaadum oonjalae..} (2)

Male : Mayilae… en mayilae…
My talkilae walkilae
You are my angelae

Male : Onna renda onna paathaathum
Latcham thunda maaripoyi
Naan film kaattinenae
Kaadhal kodi naattinenae

Male : Anda kunda vikkum shoppilae
Aattam podum yaanai polavae
Soundu podurenae..
Arandu odurenae..

Male : Yendi yendi enna
Manthiratha pottayo
Thoondi thoondi manam
Konthalikka vachaayo

Male : You are my angelae..
You are my angelae..
You are my angelae..
Naanaadum oonjalae..

Male : Hey…takkaru bommaiya
Takkaru bommaiya
Nikkira semmaiya
Nikkira semmaiya

Male : Iva ottura stickera
Ottura stickera
Enna ottikka vaikkira
Ottikka vaikkira

Male : Hey..onnae mukkaal vari thaanadi
Ulagayae maathiya kural madhiri
Enna maathinaayae…
Nenjil inbam oothinaayae..

Male : Neeyum kooda flower family
Undhan look-o romba homely
Yedho seigirayae
Ennul mazhai peigiraayae

Male : Kaalai maalai
Un kannedhiril iruppenae
Kaalam ellaam
Un kaipidichu nadappenae

Male : You are my angelae..
You are my angelae..
You are my angelae..
Naanaadum oonjalae..

Male : {Tarraanae thaananae..
Tarraanae thaananae
Tarraanae thaananae..
Thaananae thaananaanae…} (2)

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : சத்யா

ஆண் : ஹே டக்கரு
பொம்மையா டக்கரு
பொம்மையா நிக்கிற
செம்மையா நிக்கிற
செம்மையா

ஆண் : மயிலே மயிலே
மை ட்ரீம்லே லைவ்லே
யூ ஆர் மை ஏஞ்சலே குயிலே
குயிலே மை டாக்கிலே
வாக்கிலே யூ ஆர் மை ஏஞ்சலே

ஆண் : ஐயோ ஐயோ உன்
டெரிபிலே அழகில் மிரண்டேன்
ஏஞ்சலே ஷையோ ஷையோ
உன் சுகர் மில் சிரிப்பில்
சுருண்டேன் ஏஞ்சலே

ஆண் : { யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே } (2)

ஆண் : மயிலே என்
மயிலே மை டாக்கிலே
வாக்கிலே யூ ஆர் மை
ஏஞ்சலே

ஆண் : ஒன்னா ரெண்டா
ஒன்னா பாத்ததும் லட்சம்
துண்டா மாறி போயி நான்
பிலிம் காட்டினேனே காதல்
கொடி நாட்டினேனே

ஆண் : அண்டா குண்டா
விக்கும் ஷாப்பிலே ஆட்டம்
போடும் யானை போலவே
சௌண்டு போடுறேனே
அரண்டு ஓடுறேனே

ஆண் : ஏன்டி ஏன்டி என்ன
மந்திரத்த போட்டாயோ
தூண்டி தூண்டி மனம்
கொந்தளிக்க வச்சாயோ

ஆண் : யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே

ஆண் : ஹே டக்கரு
பொம்மையா டக்கரு
பொம்மையா நிக்கிற
செம்மையா நிக்கிற
செம்மையா

ஆண் : இவ ஒட்டுற
ஸ்டிக்கரா ஒட்டுற
ஸ்டிக்கரா என்ன ஒட்டிக்க
வைக்கிறா ஒட்டிக்க வைக்கிறா

ஆண் : ஹே ஒன்னே முக்கால்
வரி தானடி உலகையே மாத்திய
குரல் மாதிரி என்ன மாத்தினாயே
நெஞ்சில் இன்பம் ஊத்தினாயே

ஆண் : நீயும் கூட பிளார்
பேமிலி உந்தன் லுக்கோ
ரொம்ப ஹோம்லி ஏதோ
செய்கிறாயே என்னுள்
மழை பெய்கிறாயே

ஆண் : காலை மாலை உன்
கண்ணெதிரில் இருப்பேனே
காலம் எல்லாம் உன் கை
பிடிச்சு நடப்பேனே

ஆண் : யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே

ஆண் : { டர்ரானே தானானே
டர்ரானே தானானே டர்ரானே
தானானே தானானே
தானானானே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here