Singers : Arivu and Jayashreekumar Kannath

Music by : Sam C.S

Lyrics by : Arivu

Female : Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da

Male : Mayire ye mayire

Male : Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da

Male : Mayire ye mayire

Male : Vagudonnu side ah
Vagudonnu nera ah
Kannadi seepa kondu
Thalavaaru

Male : Inga vanangaatha
Mayiru mattum padiyaathu

Male : Padiyaathu padiyaathu

Male : Serachutta kirutha
Sarakunnu varutha
Gunathukku thanda
Inga mariyatha
Veena porappukku
Peruma solli thiriyatha

Female and Chorus : Ulla oru savara potti
Mella athu samamaa koththi
Sollum oru puthiya puththi
Vetti vetti

Male and Chorus : Neeya oru kathaiyum katti
Veenaa pala thalaigala vetti
Aaraa thenam vadiyuthu raththam
Kudida nee maar thatti

Male : Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da

Male : Mayire ye mayire

Male and Chorus : Ulaga urunda
Speed ah uruluthu inga
Athuku thalavaari poovachu paaka
Aalunthaan illa

Male and Chorus : Manitha urunda
Theeva alaiyuthu inga
Athuku onnga oravadaththaney
Manasunthaan illa

Male and Chorus : Naana illa neeyaa
Ada yaara inga
Netham netham nelaippathu
Nera ada side ah
Athu yaavum
Ippa tharaiyila kedakkuthu

Male and Chorus : Meesa edu kaasa
Ini pessa
Ada namakenna irukkuthu
Vaaazhkka oru messa
Athil aasa
Malaiyaattam kuvinju
Kedakkuthu kedakkuthu

Male and Chorus : Parakkuthu parakkuthu
Mayirallam parkkuthu
Manasinga thudikkuthu

Female : Thala mela kombu
Pozhappukku sombu
Vantheri olari vacha varalaaru
Inga athanaala thaanda
Thambi thagaraaru

All : Avanunthaan mayiru
Ivanunthaan mayiru
Ellamey kotti pogum orunalu
Thaaney mayirunnu
Meesaikkunthaan theriyaathu

All : Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Puppy puppy shame uh da
Inga ella mayirum same uh da
Mayire ye mayire

Male : Mayire mayire mayire
Mayire mayire mayire

பாடகர்கள் : அறிவு மற்றும் ஜெயஸ்ரீகுமார் குன்னத்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா

ஆண் : மயிரே யே மயிரே

ஆண் : பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா

ஆண் : மயிரே யே மயிரே

ஆண் : வகுடோன்னு சைட் ஆ
வகுடோன்னு நேரா ஆ
கண்ணாடி சீப்ப கொண்டு தலைவாறு

ஆண் : இங்க வணங்காத
மயிரு மட்டும் படியாது

ஆண் : படியாது படியாது

ஆண் : செரச்சுட்டா கிருதா
சரக்குனு வருதா
குணத்துக்கு தாண்டா
இங்க மரியதா
வீணா பொறப்புக்கு
பெரும சொல்லி திரியாத

பெண் மற்றும் குழு : உள்ள ஒரு சவர பொட்டி
மெல்ல அது சமமா கொத்தி
சொல்லும் ஒரு புதிய புத்தி
வெட்டி வெட்டி

ஆண் மற்றும் குழு : நீயா ஒரு கதையும் கட்டி
வீணா பல தலைகள வெட்டி
ஆறா தெனம் வடிவு ரத்தம்
குடிடா நீ மார் தட்டு

ஆண் : பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா

ஆண் : மயிரே யே மயிரே

ஆண் மற்றும் குழு : உலக உருண்ட
ஸ்பீடு ஆ உருளுது இங்க
அதுக்கு தலைவாரி பூவச்சு பாக்க
ஆளுதான் இல்ல

ஆண் மற்றும் குழு : மனித உருண்டா
தீவா அலையுது இங்க
அதுக்கு ஒன்னாக உறவாடத்தானே
மனசுந்தான் இல்ல

ஆண் மற்றும் குழு : நானா இல்ல நீயா
அட யார்டா இங்க
நெதம் நெதம் நெலைப்பது
நேரா அட சைடு ஆ
அது யாவும்
இப்ப தரையில கெடக்குது

ஆண் மற்றும் குழு : மீசா எடு காசா இனி பேச
அட நமகென்ன இருக்குது
வாழ்க்க ஒரு மேசா அதில் ஆசை
மலையாட்டம் குவிஞ்சு

ஆண் மற்றும் குழு : கெடக்குது கெடக்குது
பறக்குது பறக்குது
மயிரெல்லாம் பறக்குது
மனசிங்க துடிக்குது

பெண் : தல மேல கொம்பு
பொழப்புக்கு சொம்பு
வந்தேறி உளறி வச்ச வரலாறு
இங்க அதனால தாண்டா
தம்பி தகராறு

அனைவரும் : அவனுந்தான் மயிரு
இவனுந்தான் மயிரு
எல்லாமே கொட்டி போகும் ஒருநாளு
தானே மாயிருன்னு
மீசைக்குந்தான் தெரியாது

அனைவரும் : பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
பப்பி பப்பி ஷேம் உ டா
இங்க எல்லா மயிரும் சேம் உ டா
மயிரே யே மயிரே

ஆண் : மயிரே மயிரே மயிரே
மயிரே மயிரே மயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here