Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Thirisoolam saththiyam puli tholil thaththuvam
Naagamani manthiram naan maraigal suntharam

Female : Mazhaikkaalam varugindrathu
Thaenmalar thottam therigindrathu
Mazhaikkaalam varugindrathu
Thaenmalar thottam therigindrathu

Female : Pon maniyosai ketkindrathu
Enai valai veesi azhaikkindrathu

Female : Mazhaikaalam varugindrathu
Thaen malar thottam therigindrathu

Female : Umaiyaalin thunai indru namaiyaala vanthaan
Ulagaalum avan meethu thalaiyaaga nindraen
Ariyaatha sugam kodi nadhiyaaga vanthaen
Alangaaram kalaiyaamal dhinam vaadugindren
Alangaaram kalaiyaamal dhinam vaadugindren

Female : Mazhaikaalam varugindrathu
Thaen malar thottam therigindrathu

Female : Thinanthorum enakenna kulirkaalam thaanae
Sivagangai uruvaana ilamangai naanae
Avan koyil karpooram enakkaga eriyum
Avan megam dhinathorum enakkaga pozhiyum
Avan megam dhinathorum enakkaga pozhiyum
Female : Mazhaikaalam varugindrathu
Thaen malar thottam therigindrathu

Female : Pon maniyosai ketkindrathu
Enai valai veesi azhaikindrathu

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : திரிசூலம் சத்தியம் புலித் தோலில் தத்துவம்…..
நாகமணி மந்திரம் நான் மறைகள் சுந்தரம்…

பெண் : மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது
மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : பொன் மணியோசை கேட்கின்றது
எனை வலை வீசி அழைக்கின்றது……

பெண் : மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : உமையாளின் துணை இன்று நமையாள வந்தான்
உலகாளும் அவன் மீது தலையாக நின்றேன்
அறியாத சுகம் கோடி நதியாக வந்தேன்
அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன்
அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன்

பெண் : மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : தினந்தோறும் எனக்கென்ன குளிர்காலம் தானே
சிவகங்கை உருவான இளமங்கை நானே
அவன் கோயில் கற்பூரம் எனக்காக எரியும்
அவன் மேகம் தினந்தோறும் எனக்காகப் பொழியும்
அவன் மேகம் தினந்தோறும் எனக்காகப் பொழியும்
பெண் : மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த் தோட்டம் தெரிகின்றது

பெண் : பொன் மணியோசை கேட்கின்றது
எனை வலை வீசி அழைக்கின்றது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here