Singer : Saindhavi Prakash

Music by : G.V. Prakash Kumar

Female : Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Female : Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Female : Vaanilae… odaiyaai…
Neerilae medaiyaai
Oru venmegam en aadaiyaai

Female : Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Female : Kadanthu naan nadakkayil
En vaasam kondadum pookoottamae
En meniyai thaan theendida
Ennodu mandradum neerottamae

Female : Polladha kaatru nillamal indru
En penmai kondaadutho
Thindaadum kanni theanendru enni
En meedhu vandaadutho

Female : Nenjamo… paadalaai
Kangalo thedalaai
Oh nee engae en kaadhala

Female : Mazhai mazhai en melae
Ohnanainthadho naanam
Enakku mattum endrae
Oh thiranthadhovaanam

Female : Menkaatrila thaneerila
En dhegam yen ingu silirkutho
Thugilthanai thulaikavae
Dhoorathil un kangal ninaikutho

Female : En paadham killi en maarbil thulli
Aaan meengalae neenthida
Paavai en meni paalendru enni
En meedhu thean sinthida

Female : Ingu naan… eeramaai
Engu nee dhooramai
Idham thaarayo en kaadhala…..

பாடகி : சைந்தவி பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

பெண் : மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

பெண் : வானிலே… ஓடையாய்…
நீரிலே மேடையாய்
ஒரு வெண்மேகம் என் ஆடையாய்

பெண் : மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

பெண் : கடந்து நான் நடக்கையில்
என் வாசம் கொண்டாடும் பூக்கூட்டமே
என் மேனியை தான் தீண்டிட
என்னோடு மன்றாடும் நீரோட்டமே

பெண் : பொல்லாத காற்று நில்லாமல் இன்று
என் பெண்மை கொண்டாடுதோ
திண்டாடும் கன்னி தேனென்று எண்ணி
என் மீது வந்தாடுதோ

பெண் : நெஞ்சமோ… பாடலாய்
கண்களோ தேடலாய்
ஓ நீ எங்கே என் காதலா

பெண் : மழை மழை என் மேலே
ஓ நனைந்ததோ நாணம்
எனக்கு மட்டும் என்றே
ஓ திறந்ததோ வானம்

பெண் : மென்காற்றிலா தண்ணீரிலா
என் தேகம் ஏன் இங்கு சிலிர்க்குதோ
துகில்தனை துலைக்கவே
தூரத்தில் என் கண்கள் நினைக்குதோ

பெண் : என் பாதம் கில்லி என் மார்பில் துள்ளி
ஆண் மீன்களே நீந்திட
பாவை என் மேனி பாலென்று எண்ணி
என் மீது தேன் சிந்திட

பெண் : இங்கு நான்… ஈரமாய்
எங்கு நீ தூரமாய்
இதம் தாராயோ என் காதலா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here