Singer : Asha Bhosle

Music by : Ilayaraja

Female : Aa…..aaa….aa….aa…..
Aa…..aaa….aa….aa…..

Female : Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Alai pola varum pogum
Adhil vaadum ival theam

Female : Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram

Female : Koodu thediya paingili
Kaana yaengum nimmathi
Koodu thediya paingili
Kaana yaengum nimmathi

Female : Kanneeril kalangum…mm…
Ennaalum mayangum….mm….
Kanneeril kalangum…mm…
Ennaalum mayangum….mm….

Female : Swaram thedum oru veenai
Sugam thedum oru paavai
Adhu saerum kaalam eppothu

Female : Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram

Female : Aa…..aaa….aa….aa…..
Aa…..aaa….aa….aa…..

Female : Paadi paarththathu poonguyil
Paranthu thavikkum oru mayil
Paadi paarththathu poonguyil
Paranthu thavikkum oru mayil

Female : Anbennum sugamae
Illaatha manamae
Anbennum sugamae
Illaatha manamae

Female : Dhinam pasamthanai thedum
Kanam paarvai alai modhum
Nilai maarum kaalam eppothu

Female : Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram
Alai pola varum pogum
Adhil vaadum ival theam

Female : Mazhai megam moodum neram
Ival nenjil nooru paaram….

பாடகி : ஆஷா போஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ…..ஆஅ…..ஆ…….ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…….ஆ…..

பெண் : மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்

பெண் : மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்

பெண் : கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி
கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி

பெண் : கண்ணீரில் கலங்கும்….ம்ம்…..
எந்நாளும் மயங்கும்….ம்ம்……
கண்ணீரில் கலங்கும்….ம்ம்…..
எந்நாளும் மயங்கும்….ம்ம்……

பெண் : ஸ்வரம் தேடும் ஒரு வீணை
சுகம் தேடும் ஒரு பாவை
அது சேரும் காலம் எப்போது

பெண் : மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்……

பெண் : ஆ…..ஆஅ…..ஆ…….ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…….ஆ…..

பெண் : பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்
பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்

பெண் : அன்பென்னும் சுகமே…….
இல்லாத மனமே…..
அன்பென்னும் சுகமே ……
இல்லாத மனமே…….

பெண் : தினம் பாசம்தனை தேடும்
கனம் பார்வை அலை மோதும்
நிலை மாறும் காலம் எப்போது

பெண் : மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்

பெண் : மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here