Singers : Yuvan Shankar Raja and Priya Jerson

Music by : Yuvan Shankar Raja

Female : Mazhai megam neeyada
Un dhesam naanada
Madimelae sergiraai
Nee thooralaa…

Female : Pullanguzhal naanada
Puyal polavae neeyada
Isaiyae isaiyaai
Isaivenadaa

Male : Mogam naan kondaalumae
Thaagam nee ennaalumae
Thedum viralgal
Un menithaan

Female : Adhu podhumae podhumae
Idhazh serum neramae
Undaagum theeyil kaayavaa
Un meedhu thaenaai urugavaa…

Male : Idhu neelumae neelumae
Urangaamalae pogumae
Nam kaadhal seivom iravellaam
Un dhegam thaa ahhh

Male : Hmm…heiii…hmmmm

Female : Asaindhaal isaindhaal
Kalippenae
Asaiyum visaiyil thudippenae
Padarndhaal thodarndhaal
Kalaippenaeee heiii

Male : Idhazh verkkum poovadi
Thodarndhidum muthangal
Parandhidum pithangal
Kulirndhidum thee
Nee thaa meni…

Female : Idhazh vazhi kuttrangal
Ilakkana michangal
Purivom inithaan naamae…

Male : Hei..adhu podhumae podhumae
Idhazh serum neramae
Undaagum theeyil kaayavaa
Un meedhu naanum padaravaa

Female : Idhu neelumae neelumae
Urangaamalae pogumae
Nam kaadhal seivom iravellaam
Ennodu nee vaa aahhhh….

Male : Heii…hmmmm…hmmm..
Female : Ahaaa…aaaa…
Male : Heiii nana nanana nana…aa…
Nana nanana nana naa…aa..hei…

 

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரியா ஜெர்ஸன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : மழை மேகம் நீயடா
உன் தேசம் நானடா
மடி மேலே சேர்கிறாய்
நீ தூறலா

பெண் : புல்லாங்குழல் நானடா
புயல் போலவே நீயடா
இசையே இசையாய்
இசைவேனடா …..

ஆண் : மோகம் நான் கொண்டாலுமே
தாகம் நீ எந்நாளுமே
தேடும் விரல்கள்
உன் மேனி தான்

பெண் : அது போதுமே போதுமே
இதழ் சேரும் நேரமே
உண்டாகும் தீயில் காயவா
உன் மீது தேனாய் உருகவா

ஆண் : இது நீளுமே நீளுமே
உறங்காமலே போகுமே
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம்
உன் தேகம் தா

ஆண் : ம்ம் …ம்ம் ………

பெண் : அசைந்தால் இசைந்தால் களிப்பேனே
அசையும் விசையில் துடிப்பேனே
படர்ந்தால் தொடர்ந்தால் களிப்பேனே

ஆண் : இதழ் வேர்க்கும் பூவடி
தொடர்ந்திடும் முத்தங்கள்
பறந்திடும் பித்தங்கள்
குளிர்ந்திடும் தீ
நீ தா மேனி

பெண் : இதழ் வழி குற்றங்கள்
இலக்கண மிச்சங்கள்
புரிவோம் இனிதான் நாமே

ஆண் : ஹேய் ..அது போதுமே போதுமே
இதழ் சேரும் நேரமே
உண்டாகும் தீயில் காயவா
உன் மீது நானும் படரவா

பெண் : இது நீளுமே நீளுமே
உறங்காமலே போகுமே
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம்
என்னோடு நீ வா ..ஆஆ ….

ஆண் : ஹேய் …ம்ம் …ம்ம் ………
பெண் : ஆஹா..ஆஆ …
ஆண் : ஹேய் …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here