Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : A. Maruthakasi

Male : Uh….. amma
Female : Ah….. appa

Male : Uh….. amma
Female : Ah….. appa

Male : Mazhai mutthu mutthu
Pandhalittu
Kitta kitta thalludhu oh..

Female : Nenjai thottu thottu
Aasaigalai
Puttu puttu solludhu oh..

Male : Mazhai mutthu mutthu
Pandhalittu
Kitta kitta thalludhu oh..

Female : Nenjai thottu thottu
Aasaigalai
Puttu puttu solludhu oh..

Female : Ennamma pannudhu
Ulladhai sollu

Male : Ennamo pannudhu
Ennatthai solla…

Male : Mazhai mutthu mutthu
Pandhalittu
Kitta kitta thalludhu oh..

Female : Nenjai thottu thottu
Aasaigalai
Puttu puttu solludhu oh..

Female : Kattu kulayaadha
Arumbai thottu vilayaada
Nerungi otti uravaada
Vandhadhu kaathu

Male : Mottu sirippaada
Idaiyil pattu virippaada
Azhagai kotti makzhindhaadi
Kulungudhu poothu

Female : Kattu kulayaadha
Arumbai thottu vilayaada
Nerungi otti uravaada
Vandhadhu kaathu

Male : Mottu sirippaada
Idaiyil pattu virippaada
Azhagai kotti makzhindhaadi
Kulungudhu poothu

Female : Poovaagi pinjaagi
Kaayaagi kaniyaachi

Male : Andhak kaniyum ippo
Kaiku vandhaachi

Male : Mazhai mutthu mutthu
Pandhalittu
Kitta kitta thalludhu oh..

Female : Nenjai thottu thottu
Aasaigalai
Puttu puttu solludhu oh..

Female : Vethalai paaku vatchi
Virundhu veetile kootti vatchi
Thaali kattiye kai pudichi
Kalandhida veandum

Male : Kutthu velakku vatchi
kulungum methaiyil poo virichi
Inikkum vitthai ellam padichi
Sugam pera veandum

Female : Vethalai paaku vatchi
Virundhu veetile kootti vatchi
Thaali kattiye kai pudichi
Kalandhida veandum

Male : Kutthu velakku vatchi
kulungum methaiyil poo virichi
Inikkum vitthai ellam padichi
Sugam pera veandum

Female : Kaalada melada kaiyada mugam sivakkum

Male : En kaigalil un poo udal midhakkum

Male : Mazhai mutthu mutthu
Pandhalittu
Kitta kitta thalludhu oh..

Female : Nenjai thottu thottu
Aasaigalai
Puttu puttu solludhu oh..

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஹம்மிங் : ………….

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
பெண் : நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
பெண் : நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..

ஆண் : என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு
பெண் : என்னமோ பண்ணுது என்னத்தை சொல்ல ..

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
பெண் : நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
பெண் : நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..

பெண் : கட்டுக் குலையாத அரும்பைத்
தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
ஆண் : மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து

பெண் : கட்டுக் குலையாத அரும்பைத்
தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
ஆண் : மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து

பெண் : பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சி
ஆண் : அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
பெண் : நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..

பெண் : வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்

ஆண் : குத்து விளக்கு வச்சி குலுங்கும்
மெத்தையில் பூ விரிச்சி
இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி
சுகம் பெற வேண்டும்

பெண் : வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்

ஆண் : குத்து விளக்கு வச்சி குலுங்கும்
மெத்தையில் பூ விரிச்சி
இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி
சுகம் பெற வேண்டும்

பெண் : காலாட மேலாட கையாட முகம் சிவக்கும்
ஆண் : என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்

ஆண் : மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
பெண் : நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here