Singer : Manoj K S

Music by : Manoj K S

Lyrics by : Kabilan

Humming : …….

Male : Mazhaithuli mazhaithuli
Panithuli panithuli
Iruthuli inainthadhum
Ini illai idaiveli

Male : Mazhaithuli mazhaithuli
Panithuli panithuli
Iruthuli inainthadhum
Ini illai idaiveli

Male : En kaadhal kannil
Unai thottuchendren
Un kaiyil regaiyena
Ottikonden

Male : En nenjai unnidathil
Vittuchendren
Manam unnaal
Thoongadhae

Male : Mannae macham ulla
Oru mannae
Thaenae thitthikkindra
Thaenae

Male : Oonae ulla kalam
Varai thanae
Naanae undhan
Uravu aanen

Male : Mazhaithuli mazhaithuli
Panithuli panithuli
Iruthuli inainthadhum
Ini illai idaiveli

Male : Kurumbaaga paarthaayae
Narambellaam poothaayae
Naan vaazhum kaalam
Yaavum neeyae… neeyae..neeyae

Male : Manamo kudhukalamo
Naam movarindri
Inbam varumo
Nilavodu iravae
En anbae aararo

Male : Manamo kudhukalamo
Naam movarindri
Inbam varumo
Nilavodu iravae
En anbae aararo

Male : Neeyae yelu vannamanaai
Adi naanae vanavillumaanen
Thoongumpodhu porvaiyaaven
Un kanavukkullum vandhu poven

Male : Kannadi parkum podhellaam
Kannodu unnai naan kanden
Anandha kanneer neethaanae
Aanavarai vaazhunthu paarpomae

Male : Thaniyaaga irundhen
Oru thaayaippola
Neeyum vandhaai
Ariyaadha vayadhil
Oru aashan neeyaanaai

Male : Thaanai ennai kaadhal theendum
Ada meenaa neerai vittu thaandum
Vendum indha sorgam vendum
En aasai ennai vazhathoondum

Male : Mazhaithuli mazhaithuli
Panithuli panithuli
Iruthuli inainthadhum
Ini illai idaiveli

Male : En kaadhal kannil
Unai thottuchendren
Un kaiyil regaiyena
Ottikonden

Male : En nenjai unnidathil
Vittuchendren
Manam unnaal
Thoongadhae

Male : Mannae macham ulla
Oru mannae
Thaenae thitthikkindra
Thaenae

Male : Oonae ulla kalam
Varai thanae
Naanae undhan
Uravu aanen

பாடகர் : மனோஜ் கே எஸ்.

இசை அமைப்பாளர் : மனோஜ் கே எஸ்.

பாடல் ஆசிரியர் : கபிலன்

முனகல் : …………….

ஆண் : மழைத்துளி மழைத்துளி
பனித்துளி பனித்துளி
இருதுளி இணைந்ததும்
இனி இல்லை இடைவெளி

ஆண் : மழைத்துளி மழைத்துளி
பனித்துளி பனித்துளி
இருதுளி இணைந்ததும்
இனி இல்லை இடைவெளி

ஆண் : என் காதல் கண்ணில்
உனை தொட்டுச்சென்றேன்
உன் கையில் ரேகையென
ஒட்டிக்கொண்டேன்

ஆண் : என் நெஞ்சை உன்னிடத்தில்
விட்டுச்சென்றேன்
மனம் உன்னால் தூங்காதே

ஆண் : மானே மச்சம் உள்ள
ஒரு மானே
தேனே தித்திக்கின்ற தேனே

ஆண் : ஊனே உள்ள காலம்
வரை தானே நானே
உந்தன் உறவு ஆனேன்

ஆண் : மழைத்துளி மழைத்துளி
பனித்துளி பனித்துளி
இருதுளி இணைந்ததும்
இனி இல்லை இடைவெளி

ஆண் : குறும்பாக பார்த்தேயே
நரம்பெல்லாம் பூத்தாயே
நான் வாளும் காலம்
யாவும் நீயே… நீயே நீயே ..

ஆண் : மனமோ குதூகலமோ
நம் மூவரின்றி
இன்பம் வருமோ
நிலவோடு இரவே
என் அன்பே ஆராரோ

ஆண் : மனமோ குதூகலமோ
நம் மூவரின்றி
இன்பம் வருமோ
நிலவோடு இரவே
என் அன்பே ஆராரோ

ஆண் : நீயே ஏழு வண்ணமானாய்
அடி நானே வானவில்லுமானேன்
தூங்கும்பொழுது போர்வையாவேன்
உன் கனவுக்குள்ளும் வந்து போவேன்

ஆண் : கண்ணாடி பார்க்கும் போது எல்லாம்
கண்ணோடு உன்னை நான் கண்டேன்
ஆனந்த கண்ணீர் நீதானே
ஆனவரை வாழ்ந்து பார்ப்போமே

ஆண் : தனியாக இருந்தேன்
ஒரு தாயைப்போல நீயும் வந்தாய்
அறியாத வயதில்
ஒரு ஆசான் நீயானாய்

ஆண் : தானாய் என்னை காதல் தீண்டும்
அட மீனா நீரை விட்டு தாண்டும்
வேண்டும் இந்த சொர்க்கம் வேண்டும்
என் ஆசை என்னை வாழத்தூண்டும்

ஆண் : மழைத்துளி மழைத்துளி
பனித்துளி பனித்துளி
இருதுளி இணைந்ததும்
இனி இல்லை இடைவெளி

ஆண் : என் காதல் கண்ணில்
உனை தொட்டுச்சென்றேன்
உன் கையில் ரேகையென
ஒட்டிக்கொண்டேன்

ஆண் : என் நெஞ்சை உன்னிடத்தில்
விட்டுச்சென்றேன்
மனம் உன்னால் தூங்காதே

ஆண் : மானே மச்சம் உள்ள
ஒரு மானே
தேனே தித்திக்கின்ற தேனே

ஆண் : ஊனே உள்ள காலம்
வாரை தானே நானே
உந்தன் உறவு ஆனேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here