Mazhai Yenave Song Lyrics from “Oru Nodi” Tamil film starring “Thaman Kumar” in a lead role. This song was sung by “D. Sathya Prakash” and the music is composed by “Sanjay Manickam“. Lyrics works are penned by lyricist “Siva Shankar”.

Singer : D. Sathya Prakash

Music by : Sanjay Manickam

Lyrics by : Siva Shankar

Male : Mazhai enavae nee vanthaayae
Magal vadivil nee en thaayae
Kana nodiyil nee en vaazhvai
Thanthaayae theeyae

Male : Enathuyiril paathi neeyae
Enathulagin paathai neeyae
Adi yaeno ponaai needa thooramae

Male : Intha bhoomi nee vanthaai
Thanthaiyaagga piranthen
Enthan tholil yaeri nee
Oru vaanavil aanaayae
Karaiyaai naan irunthaenae
Tharaiyaai maarinen azhagae

Male : Vizhigalum mozhigalum
Enai neengi poguthae indrodu

Male : Theeraa kanavum adhil neethaan dhinamum
Kaanumpothe kaanal polae
Kalainthathu yaenadiyo

Male : Kaanaa mugamae
En saami kulamae
Yaezhu nooru jenmam aana pinnum
Maranthidumo nenjam

Male : Man meethu kannae nee
Kann moodi thoongaayo
Aaraariraro aariraaro
Aaraaruraaro thaalaelaalo

பாடகர் : டி. சத்யப்பிரகாஷ்

இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம்

பாடலாசிரியர் : சிவசங்கர்

ஆண் : மழை யெனவே நீ வந்தாயே
மகள் வடிவில் நீ என் தாயே
கன நொடியில் நீ என் வாழ்வை
தந்தாயே தீயே

ஆண் : எனதுயரில் பாதி நீயே
எனதுலகின் பாதை நீயே
அடி ஏனோ போனாய் நீண்ட தூரமே

ஆண் : இந்த பூமி நீ வந்தாய்
தந்தையாக பிறந்தேன்
எந்தன் தோளில் ஏறி நீ
ஒரு வானவில் ஆனாயே
கரையாய் நானும் இருந்தேனே
தரையாய் மாறினேன் அழகே

ஆண் : விழிகளும் மொழிகளும்
எனை நீங்கி போகுதே இன்றோடு

ஆண் : தீரா கனவும் அதில் நீதான் தினமும்
காணும் போதே கானல் போலே
கலைந்தது ஏனடியோ

ஆண் : கானா முகமே
என் சாமி குலமே
ஏழு நூறு ஜென்மம் ஆன பின்னும்
மறந்திடுமோ நெஞ்சம்

ஆண் : மண் மீது கண்ணே நீ
கண் மூடி தூங்காயோ
ஆராரிரரோ ஆரிராரோ
ஆராரிராரோ தாலேலாலோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here