Singer : Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Lalala……………hoi

Female : {Mazhaikala megam
Neer kondu vanthu
Malaiyin mudiyil
Pozhiyum vazhiyum
Nilamum athanaal kuliraatho} (2)

Male : Lalala……………hoi

Female : Nee kulikka kaathirukku
Kanni ennum ponnaruvi
Naal muzhukka kathaiyalakka
Kaathu kidakkum poonguruvi

Female : {Nee soodathan intha
Muthucharam
Nee koyyathaan intha
Athipazham} (2)

Female : Mazhaikala megam
Neer kondu vanthu
Malaiyin mudiyil
Pozhiyum vazhiyum
Nilamum athanaal kuliraatho

Male : Lalala……………hoi

Female : Rathiriyil thookkamillai
Ennai vaattum un ninaivu
Kai thazhuva vaanavillai
Enna seiyum vennilavu

Female : {Unnodu ennullam
Pinnoduthu
En meani thaan mattum
Ingullathu} (2)

Female : {Mazhaikala megam
Neer kondu vanthu
Malaiyin mudiyil
Pozhiyum vazhiyum
Nilamum athanaal kuliraatho} (2)

Female : Nilamum athanaal kuliraatho
Nilamum athanaal kuliraatho

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : லாலாலாலா….ஹோய்

பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ} (2)

ஆண் : லாலாலாலா….ஹோய்

பெண் : நீ குளிக்க காத்திருக்கு
கன்னி என்னும் பொன்னருவி
நாள் முழுக்க கதையளக்க
காத்து கிடக்கும் பூங்குருவி

பெண் : {நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்..} (2)

பெண் : மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ

ஆண் : லாலாலாலா….ஹோய்

பெண் : ராத்திரியில் தூக்கமில்லை
என்னை வாட்டும் உன் நினைவு
கை தழுவ வானவில்லை
என்ன செய்யும் வெண்ணிலவு

பெண் : {உன்னோடு என்னுள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது } (2)

பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ} (2)

பெண் : நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here