Singer : Alvin Bruno

Music by : Alvin Bruno

Lyrics by : Kimi

Male : Mazhaithoorum pozhudhu
Manathooral vizhudhu thaanaa
Thalaikeezhaa naanaa

Male : Mayakkam yen varudhu
Mazhuppidhaan vidudhu veenaa
Adampidipenaa

Male : Adakonjam kooda vidaamathaan..
Senjaa enna thodaamathaan..
Nenachaene thavichaene
Kadandhu pogidathaan

Male : Konjam idam tharaamathaan
Nenjam adhil vizhaamathaan
Nenachaene thavichaene
Kadandhu pogidathaan

Male : Yemaandhaa erangiduvaa
Yedhedho monangiduvaa
Medhu medhuvaa adhu idhuvaa
Manasa alliduvaa

Male : Kurumbaala kavarndhiduvaa..
Karumbaattam inichiduvaa..
Imaigalaala idaividaama
Izuthiduvaalae

Male : Thaanaa naa naa

பாடகர் : ஆல்வின் ப்ருனோ

இசை அமைப்பாளர் : ஆல்வின் ப்ருனோ

பாடல் ஆசிரியர் : கிமீ

ஆண் : மழைத்தூறும் பொழுது
மனத்தூரல் விழுது தானா
தலைகீழா நானா

ஆண் : மயக்கம் ஏன் வருது
மழுப்பிதான் விடுது வீணா
அடம் பிடிப்பேனா

ஆண் : அடகொஞ்சம் கூட விடாமத்தான்
செஞ்சா என்ன தொடமாத்தான்..
நெனச்சேனே தவிச்சேனே
கடந்து போகிடத்தான்

ஆண் : கொஞ்சம் இடம் தராமத்தான்
நெஞ்சம் அதில் விழாமத்தான்
நெனச்சேனே தவிச்சேனே
கடந்து போகிடத்தான்

ஆண் : ஏமாந்தா இறங்கிடுவா
ஏதேதோ மொனங்கிடுவா
மெது மெதுவா அது இதுவா
மனச அள்ளிடுவா

ஆண் : குறும்பால கவர்ந்திடுவா
கரும்பாட்டம் இனிச்சிடுவா
இமைகளால இடைவிடாம
இழுத்திடுவாளே

ஆண் : தானா னா னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here