Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Chorus : Lalalaa
lalalaa lalalaa lalalaa
Lalalaa lalalaa lalalaa laa laa
Laallaalaa….

Male : Mazhaiyae mazhaiyae
Ilamai muzhudhum
Nanaiyum varaiyil vaa
Saaral vizhum neram dheva mayakkam
Koondhal malaril thaenai edukka
Kaathu kidanthen kaalgal kadukka
Idhayam thudikka

Female : Mazhaiyae mazhaiyae
Ilamai muzhudhum
Nanaiyum varaiyil vaa
Saaral vizhum neram dheva mayakkam
Koondhal malarin thaenai kodukka
Kaathu kidanthen kaalgal kadukka
Idhayam thudikka

Chorus : Laalalla
Laalalaa laalalla laa laa
Laalalla laalalaa laalalla laa laa
Laa laa laalla laa
Laa laa laalla laa

Male : Viraga vedhanaiyil
Paruvamaana oru thaamarai
Manmadha dhesathu maadhulai
Viraga vedhanaiyil
Paruvamaana oru thaamarai
Manmadha dhesathu maadhulai

Female : Naam pogum paadhai engengum
Payiraagum kaadhal thangam
Naam pogum paadhai engengum
Payiragum kaadhal thangam
Uyirukkul erikindra neruppu
Vandhu anaippadhu ini undhan poruppu

Male : Mazhaiyae mazhaiyae
Ilamai muzhudhum
Nanaiyum varaiyil vaa
Saaral vizhum neram dheva mayakkam

Female : Koondhal malarin thaenai kodukka
Kaathu kidanthen kaalgal kadukka
Idhayam thudikka

Chorus : Laa lallaa lallaa lallaa
Laa lallaa lallaa lallaa
Laalallaa laalallaa
Laalallaa laalallaa
Lala lala lala lala laa
Lala lala lala lala lala
Lala lallaa

Female : Nanaindha poovil vandu
Othungum podhu oru sodhanai

Male : Papappaa…paa..

Female : Maarkazhi maathathu vedhanai

Female : Nanaindha poovil vandu
Othungum podhu oru sodhanai

Male : Papappaa…paa..

Female : Maarkazhi maathathu vedhanai

Male : Madi meedhu saayum inneram
Mazhai kaala aasai thondrum
Madi meedhu saayum inneram
Mazhai kaala aasai thondrum
Idaiveli kuraikindra nerukkam
Indha iravinil ilamaikku pasikkum

Female : Mazhaiyae mazhaiyae
Ilamai muzhuthum
Nanaiyum varaiyil vaa
Saaral vizhum neram dheva mayakkam

Male : Koondhal malaril thaenai edukka
Kaathu kidanthen kaalgal kadukka
Idhayam thudikka

Female : Laalallaa laalallaa
Laalallaa laalallaa
Male : Aa…aa…aa…aa…aa..aa

Both : Laala lala laa
Laa…. Laala lala laa laa….
Laala lala laa laa….
Laala lala laa laa…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : லலலா
லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லா லா
லால்லாலா….

ஆண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

குழு : லாலல்ல
லாலலா லாலல்ல லா லா
லாலல்ல லாலலா லாலல்ல லா லா
லா லா லால்ல லா
லா லா லால்ல லா

ஆண் : விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை

பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

ஆண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

குழு : லா லல்லா லல்லா லல்லா
லா லல்லா லல்லா லல்லா
லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா
லல லல லல லல லா
லல லல லல லல லல
லல லல்லா

பெண் : நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை

ஆண் : பாபப்பா…ஆ..

பெண் : மார்கழி மாதத்து வேதனை

பெண் : நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை

ஆண் : பாபப்பா…ஆ..

பெண் : மார்கழி மாதத்து வேதனை

ஆண் : மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

ஆண் : கூந்தல் மலரின் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண் : லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா
ஆண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ

இருவர் : லால லல லா
லா…. லால லல லா லா….
லால லல லா லா….
லால லல லா லா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here