Singer : Sujatha

Music by : S. A. Rajkumar

Lyrics by : Kalaikumar

Female : Mazhaiyae oo mazhaiyae
Punnagaiya thoovuriyae
Silaiyaai oru silaiyaai
Nikka vatchu paakkuriyae

Female : Mazhaiyae oo mazhaiyae
Punnagaiya thoovuriyae
Silaiyaai oru silaiyaai
Nikka vatchu paakkuriyae

Female : Muththu muththu malligaiyaai
Muththam ittu sirikkiriyae
Chinna uli neer thuliyaai
Ennai konjam sethukkuriyae
Ulaginai salavai seiyya unnai thanthathu vaanam
Punnagaiyai……aninthaaduvom
Un punnagaiyaal…..ulagaaluvom

Female : Mazhaiyae oo mazhaiyae
Punnagaiya thoovuriyae
Silaiyaai oru silaiyaai
Nikka vatchu paakkuriyae

Female : Moongilgal punnagai seithaal
Kuzhalaaga maarum
Paaraigalum punnagai seithaal
Sirpangal aagum

Female : Marasattam punnagai seithae
Nadaivandi aagum
Karai kooda punnagai seithae
Vairamaaga minnum

Female : Neeril nilavae oru kulaththin azhagu punnagai
Eriyum sudarae adhu kariyum mezhugin punnagai
Siriththidum iyarkkai ellaam boomiyin punnagai
Punnagaiyai……aninthaaduvom
Un punnagaiyaal…..ulagaaluvom

Female : Mazhaiyae oo mazhaiyae
Punnagaiya thoovuriyae
Silaiyaai oru silaiyaai
Nikka vatchu paakkuriyae

Female : Ilamaikku punnagaiyaaga
Mudhal kadhal thondrum
Idhayangal punnagai seithaal
Idam maari pogum

Female : Veettukku punnagaiyaaga
Mazhalaigal pookkum
Mazhalaigal punnagai seithaal
Deivam vanthu vaazhum

Female : Piriyaa natpe nam vaazhkkai seiyyum punnagai
Pirinthae saernthaal angu azhugaikooda punnagai
Anaiththaiyum vendru kaattum azhagiya punnagai
Punnagaiyai……aninthaaduvom
Un punnagaiyaal…..ulagaaluvom

Female : Mazhaiyae oo mazhaiyae
Punnagaiya thoovuriyae
Silaiyaai oru silaiyaai
Nikka vatchu paakkuriyae

Female : Muththu muththu malligaiyaai
Muththam ittu sirikkiriyae
Chinna uli neer thuliyaai
Ennai konjam sethukkuriyae
Ulaginai salavai seiyya unnai thanthathu vaanam
Punnagaiyai……aninthaaduvom
Un punnagaiyaal…..ulagaaluvom

Female : Mazhaiyae oo mazhaiyae
Punnagaiya thoovuriyae
Silaiyaai oru silaiyaai
Nikka vatchu paakkuriyae

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : கலைக்குமார்

பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே

பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே

பெண் : முத்து முத்து மல்லிகையாய்
முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய்
என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையை……அணிந்தாடுவோம்
உன் புன்னகையால்……உலகாளுவோம்

பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே

பெண் : மூங்கில்கள் புன்னகை செய்தால்
குழலாக மாறும்
பாறைகளும் புன்னகை செய்தால்
சிற்பங்கள் ஆகும்

பெண் : மரச்சட்டம் புன்னகை செய்தே
நடைவண்டி ஆகும்
கரை கூட புன்னகை செய்தே
வைரமாக மின்னும்

பெண் : நீரில் நிலவே ஒரு குளத்தின் அழகு புன்னகை
எரியும் சுடரே அது கரையும் மெழுகின் புன்னகை
சிரித்திடும் இயற்கை எல்லாம் பூமியின் புன்னகை
புன்னகையை…..அணிந்தாடுவோம்
புன்னகையால்……உலகாளுவோம்

பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே

பெண் : இளமைக்கு புன்னகையாக
முதல் காதல் தோன்றும்
இதயங்கள் புன்னகை செய்தால்
இடம்மாறிப் போகும்

பெண் : வீட்டுக்கு புன்னகையாக
மழலைகள் பூக்கும்
மழலைகள் புன்னகை செய்தால்
தெய்வம் வந்து வாழும்

பெண் : பிரியா நட்பே நம் வாழ்க்கை செய்யும் புன்னகை
பிரிந்தே சேர்ந்தால் அங்கு அழுகைகூட புன்னகை
அனைத்தையும் வென்று காட்டும் அழகிய புன்னகை
புன்னகையை……அணிந்தாடுவோம்
புன்னகையால்…..உலகாளுவோம்

பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே

பெண் : முத்து முத்து மல்லிகையாய்
முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய்
என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையை……அணிந்தாடுவோம்
உன் புன்னகையால்……உலகாளுவோம்

பெண் : மழையே ஓ மழையே..
புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்..
நிக்கவச்சு பாக்குறியே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here