Mazhaiyum Peyyuthu Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring  S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal.

Singer : T. M. Soundararajan

Music Director : R. Sudarsanam

Lyricist : Kavi Rajagopal

Male : Mazhaiyum peiyudhu
Manjal veyilum kaayudhu
Mannodu mazhaiyum serndhu
Manam veesudhu
Vasantha manam veesudhu

Male : Mazhaiyum peiyudhu
Manjal veyilum kaayudhu
Mannodu mazhaiyum serndhu
Manam veesudhu
Vasantha manam veesudhu

Male : Naalai enga kalyanam
Nadakka poguthu
Ippovae nadhasawaramaaga kaathu
Nalanghu paadudhu
Nadhasawaramaaga kaathu
Nalanghu paadudhu
Kottu melamaaga idi idikka
Minnal thanga thaali katta
Kottu melamaaga idi idikka
Minnal thanga thaali katta
Thalathodu thavalai ellam
Vedha gosham puriyudhu
Thalathodu thavalai ellam
Vedha gosham puriyudhu

Male : Mazhaiyum peiyudhu
Manjal veyilum kaayudhu
Mannodu mazhaiyum serndhu
Manam veesudhu
Vasantha manam veesudhu

Male : Vazhaipoo vilakku edukka
Kaalan velli kudai pidikka
Thalai madal silambham aada
Thamarai pen sirikkudhu
Thalai madal silambham aada
Thamarai pen sirikkudhu
Nathai muthu pallakku thookka
Nandu nadanam aadudhu
Nathai muthu pallakku thookka
Nandu nadanam aadudhu
Vaana mugil pandhal poda
Vanna muthu saram polae

Male : Mazhaiyum peiyudhu
Manjal veyilum kaayudhu
Mannodu mazhaiyum serndhu
Manam veesudhu
Vasantha manam veesudhu

Male : Mazhaiyum peiyudhu
Manjal veyilum kaayudhu
Mannodu mazhaiyum serndhu
Manam veesudhu
Vasantha manam veesudhu
Vasantha manam veesudhu
Mazhaiyum peiyudhu…uuuu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்

ஆண் : மழையும் பெய்யுது
மஞ்சள் வெயிலும் காயுது
மண்ணோடு மழையும் சேர்ந்து
மனம் வீசுது
வசந்த மனம் வீசுது

ஆண் : மழையும் பெய்யுது
மஞ்சள் வெயிலும் காயுது
மண்ணோடு மழையும் சேர்ந்து
மனம் வீசுது
வசந்த மனம் வீசுது

ஆண் : நாளை எங்க கல்யாணம்
நடக்க போகுது
இப்போவே நாதஸ்வரமாக காத்து
நலங்கு பாடுது
நாதஸ்வரமாக காத்து
நலங்கு பாடுது
கொட்டு மேலமாக இடி இடிக்க
மின்னல் தங்க தாலி கட்ட
கொட்டு மேலமாக இடி இடிக்க
மின்னல் தங்க தாலி கட்ட
தாளத்தோடு தவளை எல்லாம்
வேத கோஷம் புரியுது
தாளத்தோடு தவளை எல்லாம்
வேத கோஷம் புரியுது

ஆண் : மழையும் பெய்யுது
மஞ்சள் வெயிலும் காயுது
மண்ணோடு மழையும் சேர்ந்து
மனம் வீசுது
வசந்த மனம் வீசுது

ஆண் : வாழைப்பூ விளக்கு எடுக்க
காலன் வெள்ளி குடை பிடிக்க
தாழை மடல் சிலம்பம் ஆட
தாமரை பெண் சிரிக்குது
தாழை மடல் சிலம்பம் ஆட
தாமரை பெண் சிரிக்குது
நத்தை முத்து பல்லக்கு தூக்க
நண்டு நடனம் ஆடுது
நத்தை முத்து பல்லக்கு தூக்க
நண்டு நடனம் ஆடுது
வான முகில் பந்தல் போடா
வண்ண முத்து சரம் போலே

ஆண் : மழையும் பெய்யுது
மஞ்சள் வெயிலும் காயுது
மண்ணோடு மழையும் சேர்ந்து
மனம் வீசுது
வசந்த மனம் வீசுது

ஆண் : மழையும் பெய்யுது
மஞ்சள் வெயிலும் காயுது
மண்ணோடு மழையும் சேர்ந்து
மனம் வீசுது
வசந்த மனம் வீசுது
வசந்த மனம் வீசுது
மழையும் பெய்யுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here