Singers : Guru Radhawa, Haricharan Seshadri and Shakthisree Gopalan

Music by : Guru Radhawa

Male : Yethondrum sollaamal
Vizhunthaayae en melae
Yaarendru kettenae
Vaan megam endraaiyae
Cho endru nillaamal
Thooralgal en melae
Yen endru kettenae
Men mutham endraaiyae

Male : Anaithaai ..ennai nenaithaai…

Male : En nenjil theeyo
Nee veezhum botho
Mella sugam kaanutho
Unnaal maarutho
En nenjil theeyo
Nee veezhum botho
Mella sugam kaanutho
Unnaal maarutho

Female : Thee….theee
Thee..thee

Female : Aadaamal kollaamal
Sirpam pol undhan thee
Thoonendra un dhegam
Thugal maarathu naan sindhi

Female : Theeraamal neengaamal
Vaan engum ponnandhi
Ennai nee yendha thaan
Aiyam yen endru nee sindhi

Male : Anaithaai …..ennai anaithaai…

Female : Un nenjil theeyo
Nee veezhum botho
Ondrum anaiyaadhae
Naan ellai megham

Male : En nenjil theeyo
Nee veezhum botho
Mella sugam kaanutho
Unnaal maarutho

பாடகர்கள் : குரு ரந்தவா, ஹரிசரண் சேஷாத்ரி

மற்றும் ஷக்திஸ்ரீ  கோபாலன்

இசையமைப்பாளர் : குரு ரந்தவா

ஆண் : ஏதொன்றும் சொல்லாமல்
வீழ்ந்தாயே என் மேலே
யாரென்று கேட்டேனே…
வான்மேகம் என்றாயே
சோ என்று நில்லாமல்
தூறல்கள் என் மேலே
ஏனென்று கேட்டேனே…
மென் முத்தம் என்றாயே

ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்…

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ
என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ

பெண் : தீ…. தீ…..
தீ…….தீ….

பெண் : ஆடாமல் கொள்ளாமல்
சிற்பம் போல் உந்தன் தீ
தூண் என்ற உன் தேகம்
துகள் மாறாது நான் சிந்தி

பெண் : தீராமல் நீங்காமல்
வானெங்கும் பொன் அந்தி
என்னை நீ ஏந்தத்தான்
ஐயம் ஏனென்று நீ சிந்தி

ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்…

பெண் : உன் நெஞ்சின் தீயோ
நான் வீழும் போதோ
ஒன்றும் அணையாதே
நான் எல்லை மேகம்

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ
உன்னால் மாறுதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here