Singer : Hariharan

Music by : Sharreth

Male : Rim jim Rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim

Male : Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam thelikkum Chorus : Vaanam thelikkum Male : Kavidhai thuliyae Chorus : Kavidhai thuliyae Male : Megathin sirippoliyae Neela vaanamae… Oru thariyilaamal neerin noolil Mazhai enum saelai neidhadhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae… rim jim

Male : Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae

Male : Bhoomi dhegamae Adhil..vizhum…mazhai…thuli Indha ulagin jeevanaagumae Nenjam engum Nambikkai pookal thondrum

Male : Varanda paalaigalae Aagum solaigalae Vaanam thandha dhaanam indha Mazhai neer dhaanae Rim jim rim jim rim jim rim jim

Male : Mazhaiyae mazhaiyae

Male : …………………………………

Male : Aadai thaandiyae Udal…manam…uyir…thodum Indha mazhayin neenda kaigalae Mazhai thodum Mannukum vaasam thondrum

Male : Nadhiyum kulikkindradhae Nanaiya vaa endradhae Paartha inbam paadhi inbam Nanaiven naanae Rim jim rim jim rim jim rim jim

Male : Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam thelikkum Chorus : Vaanam thelikkum Male : Kavidhai thuliyae Chorus : Kavidhai thuliyae Male : Megathin sirippoliyae Neela vaanamae… Oru thariyilaamal neerin noolil Mazhai enum saelai neidhadhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae… rim jim

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஷர்ரேத்

ஆண் : ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம்

ஆண் : மழையே மழையே
நீரின் திரையே
வானம் தெளிக்கும்
குழு : வானம் தெளிக்கும்
ஆண் : கவிதை துளியே
குழு : கவிதை துளியே
ஆண் : மேகத்தின் சிரிப்பொலியே
நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழை என்னும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம்
வானம் மண்ணை இனைக்கிறதே
இயற்க்கை அழகே…..ரிம் ஜிம்

ஆண் : மழையே மழையே
நீரின் திரையே

ஆண் : பூமி தேகமே
அதில்…விழும்….மழை ….துளி
இந்த உலகின் ஜீவனாகுமே
நெஞ்சம் எங்கும்
நம்பிக்கை பூக்கள் தோன்றும்

ஆண் : வறண்ட பாலைகளே
ஆகும் சோலைகளே
வானம் தந்த தானம் இந்த
மழை நீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

ஆண் : மழையே மழையே

ஆண் : ……………………………….

ஆண் : ஆடை தாண்டியே
உடல்….மனம்….உயிர்….தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை தொடும்
மண்ணுக்கும் வாசம் தோன்றும்

ஆண் : நதியும் குளிக்கின்றதே
நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம்
நனைவேன் நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

ஆண் : மழையே மழையே
நீரின் திரையே
வானம் தெளிக்கும்
குழு : வானம் தெளிக்கும்
ஆண் : கவிதை துளியே
குழு : கவிதை துளியே
ஆண் : மேகத்தின் சிரிப்பொலியே
நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழை என்னும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம்
வானம் மண்ணை இனைக்கிறதே
இயற்க்கை அழகே…..ரிம் ஜிம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here