Singers : S. P. Balasubrahmanyam and K. S.Chithra

Music by : Gangai Amaran

Male : 1234……..
Female : Aa..aa…aa…
Aa…aa…aa…aa…aa…
Aa…aaa…aaa…aaa…aaa…aaa…

Chorus : …………………

Female : Medai meedhu aadi padum raani
Paarkum kangal poovai thedum thaeni
Medai meedhu aadi padum raani
Paarkum kangal poovai thedum thaeni

Female : Vizhi podum thaalamae
Adhil nooru raagamae
Vizhi podum thaalamae
Adhil nooru raagamae

Female : Medai meedhu aadi padum raani haei
Paarkum kangal poovai thedum thaeni..haei
Medai meedhu aadi padum raani

Male : Heyyyyyy………………….
……………………………

Male : Pottipottu paadi paaru raani
Hae aadi aadi vaadi pogum maeni
Indha vegam aaguma vittu oodu vegama
Indha vegam aaguma vittu oodu vegama

Male : Pottipottu paadi paaru raani
Aadi aadi vaadi pogum maeni huuu
Pottipottu paadi paaru raani

Female : Gaana mayilaada kanda
Vaan kozhi adalaagumoo
Oru gaana kuyil paada ketta
Kottaanum paadalaaguma…

Male : Yei

Female : Gaana mayilaada kanda
Vaan kozhi adalaagumoo
Male : Hahahaha
Female : Oru gaana kuyil paada ketta
Kottaanum paadalaaguma…

Female : Jadhi pidithu aadu sruthi pidithu paadu
Jadhi pidithu aadu sruthi pidithu paadu
Ennai jeyikka kanna unakku endrum aagathaiyaa

Female : Potti pottu padi paaru raaja
Thotha pinbu thooka pora kujaa

Chorus : …………………….

Male : Hoi thaalam marandha paattum
Eppodhum pattillaiyae
Oru naanam marandha pennum
Eppodhum pennillaiyae

Male : Thaalam marandha paattum
Eppodhum pattillaiyae
Oru naanam marandha pennum
Eppodhum pennillaiyae

Male : Theliyattum un nenjam
Pidikattuma konjam hoi
Theliyattum un nenjam
Pidikattuma konjam
Meesai valartha aanai pidikka
Unnaal aagathammaa ha ha haaa

Male : Pottipottu paadi paaru raani
Chorus : Hae
Male : Aadi aadi vaadi pogum maeni
Chorus : Hoo ooo
Male : Indha vegam aaguma vittu oodu vegama
Indha vegam aaguma vittu oodu vegama
Chorus : Lalalalalalalala lalalalalalalala
Male : …………………………………

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : 1234 …….
பெண் : ஆஆஆஆ……
ஆஆஆஆ…
ஆஆஆஆ……ஆஆஆஆ…

பெண் : மேடை மீது ஆடிப் பாடும் ராணி
பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி
மேடை மீது ஆடிப் பாடும் ராணி
பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி

பெண் : விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே
விழி போடும் தாளமே அதில் நூறு ராகமே

பெண் : மேடை மீது ஆடிப் பாடும் ராணி..ஹேய்….
பார்க்கும் கண்கள் பூவை தேடும் தேனி…ஹேய்..
மேடை மீது ஆடிப் பாடும் ராணி.

ஆண் : ஹே …………………………

ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி
ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி
இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா
இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா

ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி
ஹ ஆடி ஆடி வாடிப் போகும் மேனி
போட்டி போட்டு பாடிப் பாரு ராணி….

பெண் : கான மயிலாட கண்ட
வான் கோழி ஆடலாகுமா
ஒரு கானக் குயில் பாட கேட்ட
கோட்டானும் பாடலாகுமா….

ஆண் : ஏய்..

பெண் : கான மயிலாட கண்ட
வான் கோழி ஆடலாகுமா
ஆண் : ஹாஹாஹா
பெண் : ஒரு கானக் குயில் பாட கேட்ட
கோட்டானும் பாடலாகுமா….

பெண் : ஜதி பிடித்து ஆடு சுருதி பிடித்து பாடு
ஜதி பிடித்து ஆடு சுதி பிடித்து பாடு
என்னை ஜெயிக்க கண்ணா உனக்கு
என்றும் ஆகாதய்யா

பெண் : போட்டி போட்டு பாடி பாரு ராஜா
தோத்த பின்பு தூக்கப் போறே கூஜா

குழு : …………………….

ஆண் : ஹோய் தாளம் மறந்த பாட்டும்
எப்போதும் பாட்டில்லையே
ஒரு நாணம் மறந்த பெண்ணும்
எப்போதும் பென்ணில்லையே

ஆண் : தாளம் மறந்த பாட்டும்
எப்போதும் பாட்டில்லையே
ஒரு நாணம் மறந்த பெண்ணும்
எப்போதும் பென்ணில்லையே

ஆண் : தெளியட்டும் உன் நெஞ்சம்
பிடிக்கட்டுமா கொஞ்சம் ஹோய்
தெளியட்டும் உன் நெஞ்சம்
பிடிக்கட்டுமா கொஞ்சம்
மீசை வளர்த்த ஆணை பிடிக்க
உன்னால் ஆகாதம்மா

ஆண் : போட்டி போட்டு பாடிப் பாரு ராணி
குழு :
ஆண் : ஆடி ஆடி வாடிப் போகும் மேனி
குழு : ஹூ ஹோ …..
ஆண் : இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா
இந்த வேகம் ஆகுமா விட்டு ஓடு வேகமா…
குழு : லாலலலாலா…..லாலலலாலா…..
ஆண் : ……………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here