Medhakuthu Kaalu Rendum Song Lyrics from “Brother” Tamil film starring “Jayam Ravi” in a lead role. This song was sung by “Madhushree and Chorus” and the music is composed by “Harris Jayaraj”. Lyrics works are penned by lyricist “Parvathy Meera”.

Singers : Madhushree and Chorus

Music by : Harris Jayaraj

Lyrics by : Parvathy Meera

Chorus : You a ever beautiful lady
Vaadi in a colourful saree
Baby are you ready to marry singaari

Chorus : Eppa maappi rompa handsome buddy
Wearing pattu velcrow vesti
Naughty is the all time duty pondattu vaadi

Female : Hae mithakkuthu kaalu rendum
Tharai mel yaendi nikkalaam
Aa anththura vaai ippa
Sariyaavae pesa mudiyalaam

Female : Oh pani thuli pol irukka
Udhattu idhazh verththirukka
Nenachchathu paathi vara
Kadichchathil venthu irukku

Female : Aaththina paal pola
Nira maarum mugaththa paaththaalae

Chorus : Judi rangu rangoli rangoli
Judi rangu rangoli rangoli

Female : Hoi aagamoththam maakkolam
Karaiyaama neliyum thannaalae

Chorus : Judi rangu rangoli rangoli
Judi rangu rangoli rangoli

Female : Mithakkuthu kaalu rendum
Tharai mel yaendi nikkalaam
Aa anththura vaai ippa
Sariyaavae pesa mudiyalaam

Chorus : You a ever beautiful lady
Vaadi in a colourful saree
Baby are you ready to marry singaari

Chorus : Eppa maappi rompa handsome buddy
Wearing pattu velcrow vesti
Naughty is the all time duty pondattu vaadi

Female : Kannum kaiyum mutta
Metti viral itta
Sirichaa sirichaa manasa kalachchaa appappa

Female : Selai nuni thatta
Paakka menakattu
Valainju valainhu
Avanum nelinjaan

Chorus : Ivan naaladi thee panthamthaanae
Kitta vanthathum paththikittaenae
Veyilil thooralai polae
Ivan jillunnu maariduraanae

Female : Thaniyae….ae…aehae
Thaniyae thannanth thaniyae
Iruntha iruppu inaiyum edharkku
Thunaiyae pakka thunaiyae
Kadaisi varaikkum irukku enakku

Female : Mithakkithu kaalu rendum hoi hoi
Mithakkithu kaalu rendum
Tharai mel yaendi nikkalaam
Anththura vaai ippa
Sariyaavae pesa mudiyalaam

Female : Oh pani thuli pol irukka
Udhattu idhazh verththirukka
Nenachchathu paathi vara
Kadichchathil venthu irukku

Female : Aaththina paal pola
Nira maarum mugaththa paaththaalae

Chorus : Judi rangu rangoli rangoli
Judi rangu rangoli rangoli

Female : Hoi aagamoththam maakkolam
Karaiyaama neliyum thannaalae

Chorus : Judi vaadi baby eppa mappi
Wearing naughty
Eppa maappi rompa handsome buddy
Wearing pattu velcrow vesti
Naughty is the all time duty pondattu vaadi

Chorus : Singaari singaari singaari
Beautiful pondatti
Singaari singaari singaari
Colourful pondatti

பாடகர்கள் : மது ஸ்ரீ மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர் : பார்வதி மீரா

குழு : யூ எ எவர் பியுட்டிபுல் லேடி
வாடி இன் ஏ கலர்புல் சாரி
பேபி ஆர் யூ ரெடி டு மேர்ரி சிங்காரி

குழு : எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் buddy
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி

பெண் : ஹே மிதக்குது காலு ரெண்டும்
தரை மேல ஏன்டி நிக்கலாம்
ஆ அனத்துற வாய் இப்ப
சரியாவே பேச முடியலாம்

பெண் : ஓஹ் பனி துளி போல் இருக்க
உதட்டு இதழ் வேர்த்திருக்க
நெனச்சது பாதி வர
கடிச்சதில் வெந்து இருக்கு

பெண் : ஆத்தின பால் போல
நிறம் மாறும் முகத்த பாத்தாலே

குழு : ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி

பெண் : ஹோய் ஆகமொத்தம் மாக்கோலம்
கரையாம நெளியும் தன்னாலே

குழு : ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி

பெண் : மிதக்குது காலு ரெண்டும்
தரை மேல ஏன்டி நிக்கலாம்
அனத்துற வாய் இப்ப
சரியாவே பேச முடியலாம்

குழு : யூ எ எவர் பியுட்டிபுல் லேடி
வாடி இன் ஏ கலர்புல் சாரி
பேபி ஆர் யூ ரெடி டு மேர்ரி சிங்காரி

குழு : எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் buddy
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி

பெண் : கண்ணும் கையும் முட்ட
மெட்டி விரல் இட்ட
சிரிச்சா சிரிச்ச மனச கலச்சா அப்பப்பா

பெண் : சேலை நுனி தட்ட
பாக்க மெனகட்டு
வளைஞ்ச வளைஞ்ச
அவனும் நெளிஞ்சான்

குழு : இவன் நாலடி தீ பந்தம் தானே
கிட்ட வந்ததும் பத்திகிட்டேனே
வெயிலில் தூரலை போலே
இவன் ஜில்லுன்னு மாறிடுறானே

பெண் : தனியே….ஏ…..ஏஹே…..
தனியே தன்னந் தனியே
இருந்த இருப்பு இணையும் எதற்கு
துணையே பக்க துணையே
கடைசி வரைக்கும் இருக்கு எனக்கு

பெண் : மிதக்குது காலு ரெண்டும் ஹோய் ஹோய்
மிதக்குது காலு ரெண்டும்
தரை மேல ஏன்டி நிக்கலாம்
அனத்துற வாய் இப்ப
சரியாவே பேச முடியலாம்

பெண் : ஓஹ் பனி துளி போல் இருக்க
உதட்டு இதழ் வேர்த்திருக்க
நெனச்சது பாதி வர
கடிச்சதில் வெந்து இருக்கு

பெண் : ஆத்தின பால் போல
நிறம் மாறும் முகத்த பாத்தாலே

குழு : ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி

பெண் : ஹோய் ஆகமொத்தம் மாக்கோலம்
கரையாம நெளியும் தன்னாலே

குழு : ஜுடி வாடி பேபி எப்பா மாப்பி
வியர்ரிங் நாட்டி
எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் buddy
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி

குழு : சிங்காரி சிங்காரி சிங்காரி
பியுட்டிபுல் பொண்டாட்டி
சிங்காரி சிங்காரி சிங்காரி
கலர்புல் பொண்டாட்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here