Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Chandrabose

Claps : ………………………

Female : Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu
Pudhusa pudhusa athai kaathil kettu
Puzhuvaai thudithaal indha minnal keetru
Aaa ..aaaa…aaaa…aaaaa…..

Female : Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu

Male : Ullathai un kayyil alli thanthenae
Naan vaangum moochellaam endrum neethaanae
Aathoram konjidum thennanchittuthaan
Anghae vaa pesalaam achcham vittuthaan

Female : Ilanchittu unai vittu
Ini enghum poghaadhu
Iru ullam pudhu vellam
Anai potaal thaangaathu

Male : Aaa ..aaaa…aaaa…aaaaa…..
Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu
Pudhusa pudhusa athai kaathil kettu
Puzhuvaai thudithaal indha minnal keetru

Female : Aaa ..aaaa…aaaa…aaaaa…..

Female : Medhuva medhuva oru kaathal paatu
Malarum malarum pudhu thaalam pottu

Male : Raathookam yedhamma kannae unnaalae
Female : Raasaavae naanunthaan kangal moodallae

Male : Ho anbae un gnyaabagam vaazhum ennodu
Female : Ondralla aayiram jenmam unnodu

Male : Oru sontham oru bandham iru jeevan ondraagum
Female : Ilan kanni unai enni uyir kaadhal pan paadum

Male : Aaa ..aaaa…aaaa…aaaaa…..
Medhuva medhuva oru kaathal paatu
Female : Malarum malarum pudhu thaalam pottu
Male : Pudhusa pudhusa athai kaathil kettu
Female : Puzhuvaai thudithaal indha minnal keetru

Female & Male : Aaa ..aaaa…aaaa…aaaaa…..
Aaaahaaa…aaaaaha..aaaaaaha..
Aaaahhaaaa…aaaaha…aaaahaa

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு மலரும்
மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில்
கேட்டு புழுவாய் துடித்தாள்
இந்த மின்னல் கீற்று
ஆ ஆஆ ஆஆஆ ஆஆ

பெண் : மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு மலரும்
மலரும் புது தாளம் போட்டு

ஆண் : உள்ளத்தை உன்
கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம்
என்றும் நீதானே ஆத்தோரம்
கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம்
விட்டுத்தான்

பெண் : இளஞ்சிட்டு உனை
விட்டு இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது

ஆண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு மலரும்
மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில்
கேட்டு புழுவாய் துடித்தாள்
இந்த மின்னல் கீற்று

பெண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ

பெண் : மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு மலரும்
மலரும் புது தாளம் போட்டு

ஆண் : இராத்தூக்கம்
ஏதம்மா கண்ணே
உன்னாலே
பெண் : ராசாவே நானுந்தான்
கண்கள் மூடல்லே

ஆண் : ஹோ .அன்பே
உன் ஞாபகம் வாழும்
என்னோடு
பெண் : ஒன்றல்ல ஆயிரம்
ஜென்மம் உன்னோடு

ஆண் : ஒரு சொந்தம்
ஒரு பந்தம் இரு ஜீவன்
ஒன்றாகும்
பெண் : இளங் கன்னி
உனை எண்ணி உயிர்
காதல் பண் பாடும்

ஆண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு

பெண் : மலரும்
மலரும் புது தாளம்
போட்டு
ஆண் : புதுசா புதுசா
அதை காதில் கேட்டு

பெண் : புழுவாய் துடித்தாள்
இந்த மின்னல் கீற்று

ஆண் & பெண் : ஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஹா
ஆஆஆஹா ஆஆஆஹா
ஆஆஹா ஆஆஆஹா
ஆஆஆஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here