Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Meelaa adimai umakkae aalaai
Pirarai vendathae
Moolathee pol ullae kanandru
Mugathaal migavaadi

Male : Aalaai irukkum adiyaar thangal
Allal sonnakaal
Aalaai irukkum adiyaar thangal
Allal sonnakaal
Vaalaang iruppeer thiruvaarureer
Vaazhnthu podheerae
Vaalaang iruppeer thiruvaarureer
Vaazhnthu podheerae vaazhndhu podheerae

Male : Vittru kolveer ottriyallaen
Virumbhi aatpatten
Kuttram ondrunseithathillai
Koththai aakkineer

Male : Yetru kadikael en kanna kondeer
Neerae pazhipatteer
Yetru kadikael en kanna kondeer
Neerae pazhipatteer
Mattrai kannthaan thaara thozhindhaal
Vaazhndhu podheerae
Mattrai kannthaan thaara thozhindhaal
Vaazhndhu podheerae vaazhndhu podheerae

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா

ஆண் : மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி

ஆண் : ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே

ஆண் : விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஓன்றுஞ் செய்த தில்லை
கொத்தை ஆக்கினீர்

ஆண் : எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே……
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே வாழ்ந்து போதீரே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here