Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : M. G. Vallabhan

Chorus : ……………….

Male : Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan
Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan

Male : Rathiyo vithiyin pirivil
Madhano rathiyin ninaivil
Uravin sugamo irave tharume
Kadhalar devanin poojai naalil

Male : Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan
Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan

Chorus : ……………….

Male : Pouranami raavil ilam kanniyar maeni
Kadhal raagam paadiyae
Aadavar naadum antha paarvaiyilthaano
Kaaman yaevum bhaanamo
Naanae unathaanaen naalum subavelaithaanae

Male : Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan
Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan

Chorus : ……………….

Male : Kaalaiyil thozhi naga kolamum thaedi
Kaana naanam kooduthae
Mangala melam suga sangama geedham
Kaaman kovil poojaiyil
Naanae unathaanaen naalum subavelaithaanae

Male : Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan
Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan

Male : Rathiyo vithiyin pirivil
Madhano rathiyin ninaivil
Uravin sugamo irave tharume
Kadhalar devanin poojai naalil

Male : Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan
Meen kodi theril manmatha rajan
Oorvalam pogindraan

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

குழு : …………………….

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

ஆண் : ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

குழு : …………………….

ஆண் : பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ
காமன் ஏவும் பாணமோ
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே..

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

குழு : …………………….

ஆண் : காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கல மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே..

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

ஆண் : ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here