Singer : Gana Guna

Music by : G. V. Prakash Kumar

Whistling : ……………………….

Male : Yaar man avan…
Bloody beggar…

Male : Enga vootla
Meen kuzhambu soru
Kelithi meenu
Nadandhu varaa paaru

Male : Kaalnaa naalnaa etnaa kaalam
Odi pochudaa
Orey night-la gandhi color-u
Maari pochudaa

Male : Aadi adangi
Padukkum pothu
Panna thappu kannu munna
Vandhu povundaa

Male : Philosophy philosophy
Yaar man nee
Romba torture kodukura

Male : Lala lala laaa
Lala lala laaa
Lala lala lala lala
Lala lala laaa

Male : Lala lala laaa
Chorus : Laalaalaa
Male : Lala lala laaa
Chorus : Laalaalaa
Male : Lala lala lala lala
Lala lala laaa

Male : Ethiru vootla
Dosai kari vaasana
Atha peratti pottu
Urutti paakka yosana

Male : Thakida thakida tha thakida
Tha thakida thaaa
Thakida thakida tha thakida
Tha thakida thaaa

Male : Nee thoongum pothu
Kanna thorandhu thoonga palaguda
Naadu kettu kedakkudaa

Male : Root clear-u aiyiruchu maamu
Male : Appo take off

Male : Naan saltu paper-u
Nee rose-u water-u
Namma rendu perum
Mingle aanaa yerum meter-u

Male : Gilli thaandi aaduren
Karukka deal-a poduren
Nee sungu vacha baanaa
Unakku susaram poduven

Male : My vootla
Fish-u curry soru
Kelithi meenu
Walking style-a paaru

Male : Kaalnaa naalnaa etnaa kaalam
Odi pochudaa
Orey night-la gandhi color-u
Maari pochudaa

Male : Aadi adangi
Padukkum pothu
Panna thappu kannu munna
Vandhu povundaa

Male : Karuthu karuthu
Nee niruthu

Male : Lala lala laaa
Lala lala laaa
Lala lala lala lala
Lala lala laaa

Male : Lala lala laaa
Lala lala laaa
Lala lala lala lala
Lala lala laaa

பாடகர் : கானா குணா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : யார் மேன் அவன்
பிலடி பெக்கர்

ஆண் : எங்க வூட்ல மீன் கொழம்பு சோறு
கெளுத்தி மீனு நடந்து வாரா பாரு
கால்னா நால்னா எட்னா காலம்
ஓடி போச்சுடா
ஒரே நைட்ல காந்தி கலரு
மாறி போச்சுடா

ஆண் : ஆடி அடங்கி
படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன
வந்து போவுன்டா

ஆண் : பிளாஷப்பி பிளாஷப்பி
யார் மேன் நீ
ரொம்ப டார்ச்சர் கொடுக்குற

ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா

ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா

ஆண் : எதிரு வூட்ல
தோசை கறி வாசனை
அதை பெரட்டி போட்டு
உருட்டி பார்க்க யோசனை

ஆண் : தகிட தகிட த தகிட
த தகிட தா
தகிட தகிட த தகிட
த தகிட தா

ஆண் : நீ தூங்கும்போது
கண்ணை தொறந்து தூங்க பழகுடா
நாடு கெட்டு கெடக்கூடா

ஆண் : ரூட் கிளியரு ஆயிருச்சு மாமு
அப்போ டேக் ஆப்

ஆண் : நான் சால்ட்டு பேப்பர்ரு
நீ ரோஸ்சு வாட்டரு
நம்ம ரெண்டு பேரும்
மிங்கிள் ஆனா ஏறும் மீட்டரு

ஆண் : கில்லி தாண்டி ஆடுறேன்
கருக்க டீல்ல போடுறேன்
நீ சுங்கு வச்ச பானா
உனக்கு சுசரம் போடுவேன்

ஆண் : மை வூட்ல பிஸ்சு கறி சோறு
கெளுத்தி மீனு வாக்கிங் ஸ்டைல்ல பாரு
கால்னா நால்னா எட்னா காலம்
ஓடி போச்சுடா
ஒரே நைட்ல காந்தி கலரு
மாறி போச்சுடா

ஆண் : ஆடி அடங்கி
படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன
வந்து போவுன்டா

ஆண் : கருத்து கருத்து
ஆண் : நீ நிறுத்து

ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா

ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here