Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar – Ganesh

Male : Meenaatchi koyil konda maniyosai
Mangai valaiyosai
Manjaththila konja konja thamizhosai

Female : Maamannan soodi konda manimaalai
Maamannan soodi konda manimaalai
Maarbinil aadum neram….mm…mm…
Manmathan adhigaaram….mm….

Female : Meenaatchi koyil konda maniyosai
Mangai valaiyosai….
Male : Manjaththila konja konja thamizhosai

Male : Kannae un jadai katcheri medai
Kaadhodu paadum kalyaani raagam
Female : Veenai ingae mettum viralgal angae
Veenai ingae mettum viralgal angae
Mogangal ragangalae…
Muthanmudhal arangettaram

Male : Thangaththil vaarththa thaambaalam endru
Angaththil vaiththa adaiyaalam ondru
Female : Kaniyaanathu innum kanivaanathu
Iru kannam punnaanathu….oo….
Kodiyidai thallaaduthu….oo….

Female : Meenaatchi koyil konda maniyosai

Male : Neerodu paayum nilam ondru kandaen
Neengaamal peiyyum mazhai endru vanthaen
Female : Kulirgindrathu sugam valargindrathu
Sirumeni silirkkindrathu
Anupavam suvaiyaagum…mm….

Male : Meenaatchi koyil konda maniyosai
Mangai valaiyosai
Manjaththila konja konja thamizhosai

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்

ஆண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
மங்கை வளையோசை…..
மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை…

பெண் : மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை
மாமன்னன் சூடிக் கொண்ட மணிமாலை
மார்பினில் ஆடும் நேரம்……ம்ம்….ம்ம்….
மன்மதன் அதிகாரம்….ம்ம்…….

பெண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
மங்கை வளையோசை…..
ஆண் : மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை…

ஆண் : கண்ணே உன் ஜாடை கச்சேரி மேடை
காதோடு பாடும் கல்யாணி ராகம்
பெண் : வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே
வீணை இங்கே மீட்டும் விரல்கள் அங்கே
மோகங்கள் ராகங்களே………
முதன்முதல் அரங்கேற்றம்….

ஆண் : தங்கத்தில் வார்த்த தாம்பாளம் என்று
அங்கத்தில் வைத்த அடையாளம் ஒன்று
பெண் : கனியானது இன்னும் கனிவானது
இரு கன்னம் புண்ணானது……..ஊ……
கொடியிடை தள்ளாடுது…….ஊ……

பெண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை

ஆண் : நீரோடு பாயும் நிலம் ஒன்று கண்டேன்
நீங்காமல் பெய்யும் மழை என்று வந்தேன்
பெண் : குளிர்கின்றது சுகம் வளர்கின்றது
குளிர்கின்றது சுகம் வளர்கின்றது
சிறுமேனி சிலிர்க்கின்றது
அனுபவம் சுவையாகும்…..ம்ம்……

ஆண் : மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை
மங்கை வளையோசை…..
மஞ்சத்தில் கொஞ்ச கொஞ்ச தமிழோசை…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here