Singers : Deva and Sabesh

Music by : Deva

Male : Aandaalu
Male : Yenna adhu anna nagar-la
Irukkudhuna
Male : Machi… naan saamiya kooppidurenda..
Male : Kooppudu kooppudu..

Male : Aandaalukku perumaal thunai
Paarvathi-kku sivanaar thunai
Andha valli-kku murugan thunai
Local muniyammaavukku
Namma kalakkal kanniyappan thunai
Namba annanukku yaar thunai

Male : Correct-a paaadnanna…

Chorus : Thaananannaa thaananannaa thaananannaa
Thaananannaa thaananannaa thaananannaa
Male : Podu…
Chorus : Thaananannaa thaananannaa thaananannaa
Thaananannaa thaananannaa thaananannaa

Male : Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi
Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi
Thoongi romba naal aachi
Naalu varusham veenaachi

Chorus : Oththukkammaa oththukkammaa
Oththukkammaa
Paavappatta aambalaiya ethukkammaa

Male : Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi
Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi
Thoongi romba naal aachi
Naalu varusham veenaachi

Chorus : Oththukkammaa oththukkammaa
Oththukkammaa
Paavappatta aambalaiya ethukkammaa

Chorus : {Hooho hooho
Hooo ooo oo} (4)

Male : Sethu vachaaru sethu vachaaru
Ethana kaadhalathan
Kettuppaaru kettuppaaru
Kannagi silaiyathan

Male : Maamu-va paaru maamu-va paaru
Sexy figure thaan
Sollikkittanga sollikkittanga
College ponnungathan

Male : Annan kai luck-u
Nee uttukkamma look-u
Life-u inna book-u
Adha purattinaathaan kick-u
Kick-u inna kick-u
Peg-u potta kick-u
Thokkunnaakkaa thokku
Ginger chicken thokku

Female Chorus :
Oththukkammaa oththukkammaa
Oththukkammaa
Paavappatta aambalaiya ethukkammaa
oththukkammaa oththukkammaa oththukkammaa
paavappatta aambillaiya yeththukkammaa
Male : Yemmaa

Male : Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi
Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi

Chorus : Hoo ho hoo ho hoo hoo
Hoo ho hoo ho hoo ho
Hoo oo oo hoo oo oo hoo ooo ooo

Male : Vathipettina vathipettina
Kuchinga urasathan
Pathikichunna pathikichunna
Beedi kudikkathan

Male : Ponnunnaakkaa ponnunnaakkaa
Purushan anaikkathan
Illainnaakkaa illainnaakkaa
Yedhu ulaganthan

Male : Aththai peththa chittu
Nee oththai kozha puttu
Banaras-u pattu
Adha kattikkadi thottu
Kattunnaa kattu
Currency note-u kattu
Thuttunnakka thuttu
Reserve bank-u thuttu

Chorus : Oththukkammaa oththukkammaa
Oththukkammaa
Paavappatta aambalaiya ethukkammaa

Male : Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi
Meenaatchi meenaatchi
Annan kaadhal ennaachi
Thoongi romba naal aachi
Naalu varusham veenaachi

Chorus : Oththukkammaa oththukkammaa
Oththukkammaa
Paavappatta aambalaiya ethukkammaa
Oththukkammaa oththukkammaa
Oththukkammaa
Paavappatta aambalaiya ethukkammaa

பாடகர்கள் : தேவா மற்றும் சபேஷ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆண்டாளு

ஆண் : ஏன்ன அது அண்ணாநகர்ல
இருக்குதுன்னா

ஆண் : மச்சி நான் சாமிய
கூப்பிடுறேன்டா…

ஆண் : கூப்புடு கூப்புடு…

ஆண் : ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதிக்கு சிவனார் துணை
அந்த வள்ளிக்கு முருகன் துணை
லோக்கல் முனியம்மாவுக்கு
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை
நம்ப அண்ணனுக்கு யார் துணை

ஆண் : கரெக்டா பாடுனன்னா…

ஆண் குழு : தானனன்னா தானனன்னா
தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா
ஆண் : போடு…
ஆண் குழு : தானனன்னா தானனன்னா
தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா

ஆண் : மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு

ஆண் : மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு

ஆண் குழு : ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா

ஆண் : மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு

ஆண் குழு : ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா

குழு : ஒஹோ ஹோ ஒஹோ
ஒஹோ ஹோ ஒஹோ

ஆண் : சேத்து வச்சாரு சேத்து வச்சாரு
எத்தனை காதலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு
கண்ணகி சிலையத்தான்

ஆண் : மாமுவ பாரு மாமுவ பாரு
செக்சி ஃபிகருதான்
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க
காலேஜ் பொண்ணுங்கதான்

ஆண் : அண்ணன் கை லக்கு
நீ வுட்டுக்கம்மா லுக்கு
லைஃப்யின்னா புக்கு
அதை புரட்டினாதான் கிக்கு

ஆண் : கிக்குயின்னா கிக்கு
பெக்கு போட்ட கிக்கு
தொக்குன்னாக்கா தொக்கு
ஜிஞ்சர் சிக்கன் தொக்கு

பெண் குழு : ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா

ஆண் : யம்மா

ஆண் : மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு

குழு : ஒஹோ ஹோ ஒஹோ
ஒஹோ ஹோ ஒஹோ
ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ
ஓஓஹோ ஓஓஹோ ஓஓ……

ஆண் : வத்திபெட்டின வத்திபெட்டின
குச்சிங்க உரசத்தான்
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன
பீடி குடிக்கத்தான்

ஆண் : பொண்ணுன்னாக்கா
பொண்ணுன்னாக்கா
புருஷன் அணைக்கத்தான்
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா
ஏது உலகந்தான்

ஆண் : அத்தை பெத்த சிட்டு
நீ ஒத்தை குழா புட்டு
பனாரஸு பட்டு
அதை கட்டிக்கடி தொட்டு

ஆண் : கட்டுன்னா கட்டு
கரன்சி நோட்டு கட்டு
துட்டுன்னாக்கா துட்டு
ரிசர்வ் பேங்கு துட்டு

ஆண் குழு : ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா

ஆண் : மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு
மீனாட்சி மீனாட்சி…
அண்ணன் காதல் என்னாச்சு
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு
நாலு வருஷம் வீணாச்சு

குழு : {ஒத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய
ஏத்துக்கம்மா} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here