Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Ammaadi kannalla ponnalla
Nee ennodu vaa vaa kannae vaa

Female : Thaenaattam poi sollakoodaathu
Nee enna sonnaalum chellaathu
Thaenaattam poi sollakoodaathu
Nee enna sonnaalum chellaathu
Naan unthan kannalla ponnalla
Nee nillathu po po thallippo

Male : Thaen konda poochendu
Ennodu pesaatho
Thaen konda poochendu
Ennodu pesaatho
Naan vantha neraththil
Poonthendral aadaatho

Female : Poonthendral inneram puyalaana pinnaalae
Poonthendral inneram puyalaana pinnaalae
Pollaatha nenje nee nillaathae munnaalae
Pollaatha nenje nee nillaathae munnaalae

Male : Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Ammaadi kannalla ponnalla
Nee ennodu vaa vaa kannae vaa

Female : Thaenaattam poi sollakoodaathu
Nee enna sonnaalum chellaathu
Naan unthan kannalla ponnalla
Nee nillathu po po thallippo

Female : ……………….

Male : Ondralla noorendru
Muththaaram thanthenae
En pangu ennendru
Naan ketka vanthaenae

Female : En maeni en vannam
Ellaamae un sontham
Un maeni thottaada
Undaagum anantham
Un maeni thottaada
Undaagum anantham

Male : Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Female : Ammaadi naanenna solattum
Nee ennodu vaa vaa kannaa vaa

Female : Oodalgal vaaraamal
Naalthorum santhippom
Male : Kalyaana kolangal
Ennendru sinthippom

Female : Sonthangal vanthaalae
Male : Sorkangal vaaraatho
Female : Anantha geedhangal
Male : Aarambam aagaatho
Female : Anantha geedhangal
Both : Aarambam aagaatho

Male : Meenaattam kann konda meentchi
Kobangal koodaathu kamatchi
Female : Ammaadi naanenna solattum
Nee ennodu vaa vaa kannaa vaa

Both : …………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா…..

பெண் : தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது
நீ என்ன சொன்னாலும் செல்லாது
தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது
நீ என்ன சொன்னாலும் செல்லாது
நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல
நீ நில்லாது போ போ தள்ளிப்போ

ஆண் : தேன் கொண்ட பூச்செண்டு
என்னோடு பேசாதோ
தேன் கொண்ட பூச்செண்டு
என்னோடு பேசாதோ
நான் வந்த நேரத்தில்
பூந்தென்றல் ஆடாதோ

பெண் : பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே
பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே
பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே
பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே

ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா…..

பெண் : தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது
நீ என்ன சொன்னாலும் செல்லாது
நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல
நீ நில்லாது போ போ தள்ளிப்போ

பெண் : …………………………

ஆண் : ஒன்றல்ல நூறென்று
முத்தாரம் தந்தேனே
என் பங்கு என்னென்று
நான் கேட்க வந்தேனே

பெண் : என் மேனி என் வண்ணம்
எல்லாமே உன் சொந்தம்
உன் மேனி தொட்டாட
உண்டாகும் ஆனந்தம்
உன் மேனி தொட்டாட
உண்டாகும் ஆனந்தம்

ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
பெண் : அம்மாடி நானென்ன சொல்லட்டும்
நீ என்னோடு வா வா கண்ணா வா…….

பெண் : ஊடல்கள் வாராமல்
நாள்தோறும் சந்திப்போம்
ஆண் : கல்யாணக் கோலங்கள்
என்னென்று சிந்திப்போம்

பெண் : சொந்தங்கள் வந்தாலே
ஆண் : சொர்க்கங்கள் வாராதோ
பெண் : ஆனந்த கீதங்கள்
ஆண் : ஆரம்பம் ஆகாதோ……
பெண் : ஆனந்த கீதங்கள்
இருவர் : ஆரம்பம் ஆகாதோ……

ஆண் : மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
பெண் : அம்மாடி நானென்ன சொல்லட்டும்
நீ என்னோடு வா வா கண்ணா வா…….

இருவர் : …………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here