Singer : Dhilip Varman

Music by : Dhilip Varman

Male : Mendum mendum oyamal
Kaadhal nenjai allum..
Neeyae enthan suga vaasal

Male : Kallum mullum kandalum
Unmai kaadhal vazhum
Unnil naanae kanda vedham….

Male : Pani poovai enmel vilunthai
Uyirae uraiyuthadi
Itharkum mel aaga aasaigal vanthu..
Kavithaiyil seruthadi…
En kavithayil seruthadi..

Male : Mendum mendum oyamal
Kaadhal nenjai allum..
Neeyae enthan suga vaasal

Male : Unmai kaadhal maraiyathu
Pathaikoda thaveraamal
Jeevan ondrae enni vazhum

Male : Entha kaalam piranthalum
Kaalam sollum bathilaaga
Thevigamae intha kaadhal…

Male : Thaiyai polae naan allikolven
Unnai unnai nenjikullae
Vidumurai kaanamal
Thodarnthida kudatha…
Naanum neeyum vazkai thorum..

Male : Mendum mendum oyamal
Kaadhal nenjai allum..
Neeyae enthan suga vaasal

Male : Kallum mullum kandalum
Unmai kaadhal vazhum
Unnil naanae kanda vedham….

Male : Aaaaaaaaaaa ahaaaa
Aaaaaaaaaaaaaa..ahaaaaa….
Mmmmm…mmmm…ahaaaa…aaaa…

Male : Minnal ondru karaiveesa
Nenjam ondru kudaisaya
Minnal neeyae….nenjam naanae…

Male : Thendral vanthu muttham ida
Kora theeyum poovai maara
Theeyum naanae…thendral neeyae..

Male : Aasai ellam naan alli kondu
Vanthen vanthen unthan vaasal….
Puyal enna mazhai enna vo
Kadhenthida vendama…
Naanum neeyum vazkai thorum…

Male : Mendum mendum oyamal
Kaadhal nenjai allum..
Neeyae enthan suga vaasal

Male : Kallum mullum kandalum
Unmai kaadhal vazhum
Unnil naanae kanda vedham….

Male : Pani poovai enmel vilunthai
Uyirae uraiyuthadi
Itharkum mel aaga aasaigal vanthu..
Kavithaiyil seruthadi…
En kavithayil seruthadi..

Male : Mendum mendum oyamal
Kaadhal nenjai allum..
Neeyae enthan suga…aa… vaasal…

பாடகர் : திலீப் வர்மன்

இசையமைப்பாளர் : திலீப் வர்மன்

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய்
என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி
இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : உண்மை காதல்
மறையாது பாதைகூட
தவறாமல் ஜீவன் ஒன்றே
எண்ணி வாழும்

ஆண் : எந்த காலம்
பிறந்தாலும் காலம்
சொல்லும் பதிலாக
தேவிகமே இந்த காதல்

ஆண் : தாயை போல
நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை
நெஞ்சிக்குள்ளே விடுமுறை
காணாமல் தொடர்ந்திட
கூடாதா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

ஆண் : ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ம்ம்ம்
ம்ம்ம் ஆஹா ஆஆ

ஆண் : மின்னல் ஒன்று
கரைவீச நெஞ்சம் ஒன்று
குடைசாய மின்னல் நீயே
நெஞ்சம் நானே

ஆண் : தென்றல் வந்து
முத்தம் இட கோர தீயும்
பூவாய் மாற தீயும் நானே
தென்றல் நீயே

ஆண் : ஆசை எல்லாம்
நான் அள்ளி கொண்டு
வந்தேன் வந்தேன் உந்தன்
வாசல் புயல் என்ன மழை
என்ன வோ கதேந்திட
வேண்டாமா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

ஆண் : கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

ஆண் : பனி பூவாய்
என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி
இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி

ஆண் : மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here