Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa

Female : Paal nilaa raathiri
Paavai or maadhiri
Azhagu yeraalam
Adhilum dhaaraalam

Female : Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa

Female : Aanmai ennum vaarthaikketra
Thotram nee thaanaa…
Thaekku marathil aakki vaitha
Dhegam idhu thaanaa…

Male : Senniram pasum pon niram
Devadhai vamsamo
Seyizhai viral theendinaal
Chandhiran amsamo….

Female : Thodanga
Male : Mella thodanga
Female : Vazhanga
Male : Alli vazhanga
Female : Indha bodhai thaan
Inba geethai thaan
Ammaamaaa aaaaah….

Male : Meendum meendum vaa
Vendum vendum vaa
Meendum meendum vaa
Vendum vendum vaa

Chorus : ……………………..

Male : Viragam polae uyirai vaattum
Naragam ver yedhu
Sarasa kalaiyai pazhagi paarthaal
Virasam kidaiyaathu

Female : Thaen tharum thanga paathiram
Nee thoda maathiram
Raathiri nadu raathiri
Paarkumo saathiram …

Male : Kavidhai
Female : Kattil kavidhai
Male : Ezhuthu
Female : Andhi pozhuthu
Male : Konjum paadal thaan
Konjam oodal thaan
Ammaamaa aaaaah….

Female : Meendum meendum vaa
Vendum vendum vaa
Male : Meendum meendum vaa
Vendum vendum vaa

Female : Ppaal nilaa raathiri
Paavai or maadhiri
Male : Azhagu yeraalam
Adhilum dhaaraalam
Female : Azhagu yeraalam
Adhilum dhaaraalam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் : பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்

பெண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் : ஆண்மையென்னும் வார்த்தைகேற்ற
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த
தேகம் இதுதானா

ஆண் : செந்நிறம் பசும் பொன்னிறம்
தேவதை வம்சமோ
சேயிழை விரல் தீண்டினால்
சந்திரன் அம்சமோ

பெண் : தொடங்க
ஆண் : மெல்ல தொடங்க
பெண் : வழங்க
ஆண் : அள்ளி வழங்க
பெண் : இன்ப போதைதான்
இன்ப கீதைதான்
அம்மம்மா…ஆஆஆஆஹ்

ஆண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் : {தக்கிட தகஜும்
ஆண் : ஜும் ஜும் ஜும்
பெண் : தக்கிட தகஜும்
ஆண் : ஜும் ஜும் ஜும்} (2)

ஆண் : விரகம் போலே உயிரை
வாட்டும் நரகம் வேறேது
சரச கலையை பழகிப் பார்த்தால்
விரசம் கிடையாது

பெண் : தேன் தரும் தங்கப் பாத்திரம்
நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி
பார்க்குமோ சாத்திரம்

ஆண் : கவிதை
பெண் : கட்டில் கவிதை
ஆண் : எழுது
பெண் : அந்திப்பொழுது
ஆண் : கொஞ்சம் பாடல் தான்
கொஞ்சம் ஊடல் தான்
அம்மம்மா….ஆஆஆஆ

பெண் : தக்கிட தகஜும்
ஜும் ஜும் ஜும்

பெண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
ஆண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பெண் : பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
ஆண் : அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பெண் : அழகு ஏராளம்
அதிலும் தாராளம்

ஆண் : ………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here