Singer : Shakthisree Gopalan

Music by : Jhanu Chanthar

Lyrics by : Sivam

Female : Naan alaindhen thirindhen
Naan alaindhen thirindhen
Irulil thedinen
Naal muludhum unaiyae
Ninaithu vaadinen
Naal muludhum unaiyae
Ninaithu
Both : Vaadinen

Female : Theeyinai theendi theendi
Naalum oda
Varuvaai dhinam kaalai maalai
Paarthenae
Unai thedi meendum meendum
Oda uyir paada
Ingu thaniyaaga naan thavikiren

Humming : Hoo oo hoo oo…

Female : Naalum oda
Varuvaai dhinam kaalai maalai
Paarthenae
Unai thedi meendum meendum
Oda uyir paada
Ingu thaniyaaga naan thavikiren

பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர்  : ஜானு சந்தர்

பாடல் ஆசிரியர் : சிவம்

பெண் : நான் அலைந்தேன் திரிந்தேன்
நான் அலைந்தேன் திரிந்தேன்
இருளில் தேடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து வாடினேன்
நாள் முழுதும் உனையே
நினைத்து
இருவர் : வாடினேன்

பெண் : தீயினை தீண்டி தீண்டி
நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : நாளும் ஓட
வருவாய் தினம் காலை மாலை
பார்த்தேனே
உன்னை தேடி மீண்டும் மீண்டும்
ஓட உயிர் பாட
இங்கு தனியாக நான் தவிக்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here