Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Aahaa haa haa …..(4)

Female : Meen inamae meeninamae
En vizhigal un inamae
Naan aaduvadhil paaduvadhil
Ponnazhagu kaaviyamae

Female : Meen inamae meeninamae
En vizhigal un inamae
Naan aaduvadhil paaduvadhil
Ponnazhagu kaaviyamae

Female : Kodi kodi vannam vandhu koodudhae
Kodhai ival ennam sindhu paadudhae
Mullai malar poothirukka vandu vanthu thaen kudikka
Muthu magal en manadhu moganamaaai nee izhukka

Female : Meen inamae meeninamae
En vizhigal un inamae
Naan aaduvadhil paaduvadhil
Ponnazhagu kaaviyamae

Female : Vandhu vandhu megam oonjal aadudhae
Pandhu pola nilavu manjam theduthae
Ivan indhirano chandhirano inba nagar manmadhano
Enn azhagai unnarugil kondu varum naal edhuvoo aang

Female : Meen inamae meeninamae
En vizhigal un inamae
Naan aaduvadhil paaduvadhil
Ponnazhagu kaaviyamae

Female : Meen inamae meeninamae
En vizhigal un inamae
Naan aaduvadhil paaduvadhil
Ponnazhagu kaaviyamae

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆஹ்ஹாஹ் ….(4)

பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

பெண் : கோடி கோடி வண்ணம் வந்து கூடுதே
கோதை இவள் எண்ணம் சிந்து பாடுதே
முல்லை மலர் பூத்திருக்க வண்டு வந்து தேன் குடிக்க
முத்து மகள் என் மனது மோகனமாய் நீ இழுக்க…

பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

பெண் : வந்து வந்து மேகம் ஊஞ்சல் ஆடுதே
பந்து போல நிலவு மஞ்சம் தேடுதே
இவன் இந்திரனோ சந்திரனோ இன்பநகர் மன்மதனோ
என்னழகை உன்னருகில் கொண்டு வரும் நாளெதுவோ ஆங்…

பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

பெண் : மீனினமே மீனினமே என் விழிகள் உன் இனமே
நான் ஆடுவதில் பாடுவதில் பொன்னழகு காவியமே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here