Singer : S. N. Surendar

Music by : Shankar Ganesh

Male : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Kadal thodum karaiyai
Karai thodum padagai
Idhai paarththaal sirikkum kaattru

Male : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae

Male : Thottukka mudiyallae ottikka edamillae
Thodara paadhai illaiyae
Kittavum nerungalae ettiyum odhungalae
Kizhakku merku idhilae
Neela thiraiyai virichchu aazhakadalum sirikkum

Male : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae

Male : Sonthaththa nenaikkuthu santhikka vazhiyillae
Engittu ponathu porappu
Vanthatha paaththathum sanggeetham padikkuthu
Nenjilae ponguthu sirippu
Paasamthaam rompa perisu paavaththukkenna mavusu

Male : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae
Kadal thodum karaiyai
Karai thodum padagai
Idhai paarththaal sirikkum kaattru

Male : Meenodu meen vanthu pesuthu
Adhu thannikku theriyavillaiyae…..

பாடகர் : எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே

ஆண் : தொட்டுக்க முடியல்லே ஒட்டிக்க எடமில்லே
தொடர பாதை இல்லையே
கிட்டவும் நெருங்கலே எட்டியும் ஒதுங்கலே
கிழக்கு மேற்கு இதிலே
நீலத் திரையை விரிச்சு ஆழக்கடலும் சிரிக்கும்

ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே

ஆண் : சொந்தத்த நெனைக்குது சந்திக்க வழியில்லே
எங்கிட்டு போனது பொறப்பு
வந்தத பாத்ததும் சங்கீதம் படிக்குது
நெஞ்சிலே பொங்குது சிரிப்பு
பாசம்தான் ரொம்ப பெரிசு பாவத்துக்கென்ன மவுசு

ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே
கடல் தொடும் கரையை
கரை தொடும் படகை
இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

ஆண் : மீனோடு மீன் வந்து பேசுது
அது தண்ணிக்கு தெரியவில்லையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here