Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Chandrabose

Male : Kaana mayilae unnai kaip pudippen
Endru solli velavar koyilaelae
Vetti pottu thaandurendi
Chorus : Aahaah

Male : Thanga kiliyae unakku thaali tharuven
Endru solli kaaliyamman koyililae
Karpooram anaikkiraendi
Chorus : Aahaah aahaah
Aahaah aahaah

Male : Meesai thudikkuthammaa
Mel moochchu vaanguthammaa
Maiyal piranthathammaa
Idhu mai vachchaa mayam ammaa…yammaa

Chorus : …………….

Male : Meesai thudikkuthammaa
Mel moochchu vaanguthammaa
Maiyal piranthathammaa
Idhu mai vachchaa mayam ammaa…
Machchinichi perai solli
Maangaa rendu vaaanga solli

Female : Meesai thudikkalaamaa
Mel moochchu vaangalaamaa
Maiyal pirakkalaamaa
Naan maiyaa vachchen mandu mama
Machchinichi perai solli
Maangaa rendu vaaanga solli

Chorus : Machchinichi
Male : Hae
Chorus : Perai solli
Male : Aah
Chorus : Maangaa rendu vaaanga solli

Chorus : …………….

Male : Adangaatha yaanaikkum kuriyum vachchae
Azhagaana kannukkul vasiyam vachche
Chorus : Aamaam vasiyam vachche
Female : Haan ariyaatha ponnaththaan uruga vachcheada
Kaaththa thaen kotta odaiya vachche

Male : Summaa kedanthathu en sangu
Amma oodhinaa veen vambu
Female : Aiyyaa solvathu pollaappu
Summaa aadumaa maaraappu
Male : Aiyo vilagi nillu
Allikkenna valakaappu

Female : Meesai thudikkalaamaa
Mel moochchu vaangalaamaa
Male : Maiyal piranthathammaa
Idhu mai vachchaa mayam ammaa…
Yammammma yammam yammaamaa

Chorus : …………….

Male : Appothae en maelae adi pottaalae
Aalaana pinnaalae podi pottaalae
Male : Aamam podi pottaalae
Female : Chinna penn ullaththilae sedi nattaanae
Kumari penn Aanaenae kodi nattaanae
Male : Aamam kodi nattaanae

Male : Adi yaendi thulluthu munthana
Enna muttuthu rendaanai
Female : Thaana ponguthu paal paanai
Neram paakkuthu oru poonai
Male : Puththi maaruthadi pudikkanum pullimaana

Female : Meesa thudikkalaamaa…
Mel moochchu vaangalaamaa
Maiyal pirakkalaamaa
Naan maiyaa vachchen mandu mama
Machchinichi perai solli
Maangaa rendu vaaanga solli

Male : Meesai thudikkuthammaa
Mel moochchu vaanguthammaa
Maiyal piranthathammaa
Idhu mai vachchaa mayam ammaa…
Machchinichi perai solli
Maangaa rendu vaaanga solli

Chorus : Machchinichi
Male : Hae
Chorus : Perai solli
Male : Aah haa
Chorus : Maangaa rendu vaaanga solli…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : கான மயிலே உன்னை கைப்பிடிப்பேன்
என்று சொல்லி வேலவர் கோயிலிலே
வேட்டி போட்டு தாண்டுறேன்டி….
குழு : ஆஹாஹ்

ஆண் : தங்கக் கிளியே உனக்கு தாலி தருவேன்
என்று சொல்லி காளியம்மன் கோயிலிலே
கற்பூரம் அணைக்கிறேன்டி….
குழு : ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்

ஆண் : மீசை துடிக்குதம்மா
மேல் மூச்சு வாங்குதம்மா…..
மையல் பிறந்ததம்மா……
இது மை வச்ச மாயம் அம்மா……யம்மா

குழு : ……………………..

ஆண் : மீசை துடிக்குதம்மா
மேல் மூச்சு வாங்குதம்மா…..
மையல் பிறந்ததம்மா……
இது மை வச்ச மாயம் அம்மா…..
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி

பெண் : மீச துடிக்கலாமா
மேல் மூச்சு வாங்கலாமா
மையல் பிறக்கலாமா
நான் மையா வச்சேன் மண்டு மாமா
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி….

குழு : மச்சினிச்சி
ஆண் : ஹே
குழு : பேரைச் சொல்லி
ஆண் : ஆஹ்
குழு : மாங்கா ரெண்டு வாங்க சொல்லி…

குழு : …………………..

ஆண் : அடங்காத யானைக்கு குறியும் வச்சே
அழகான கண்ணுக்குள் வசியம் வச்சே….
குழு : ஆமாம் வசியம் வச்சே
பெண் : ஹான் அறியாத பொண்ணத்தான் உருக வச்சே
அட காத்த தேன் கூட்ட ஒடைய வச்சே
குழு : ஆமாம் ஒடைய வச்சே

ஆண் : சும்மா கெடந்தது என் சங்கு
அம்மா ஊதினா வீண் வம்பு
பெண் : அய்யா சொல்வது பொல்லாப்பு
சும்மா ஆடுமா மாராப்பு
ஆண் : ஐயோ விலகி நில்லு
அல்லிக்கென்ன வளக்காப்பு

பெண் : மீச துடிக்கலாமா….
மேல் மூச்சு வாங்கலாமா…..
ஆண் : மையல் பிறந்ததம்மா
இது மை வச்ச மாயம் அம்மா……
யம்மம்ம்மா யம்மம் யம்மம்மா…….

குழு : …………………..

ஆண் : அப்போதே என் மேலே அடி போட்டாளே
ஆளான பின்னாலே பொடி போட்டாளே
ஆண் : ஆமாம் பொடி போட்டாளே
பெண் : சின்னப் பெண் உள்ளத்தில் செடி நட்டானே
குமரிப் பெண் ஆனேனே கொடி நட்டானே
ஆண் : ஆமாம் கொடி நட்டானே

ஆண் : அடி ஏன்டி துள்ளுது முந்தான
என்ன முட்டுது ரெண்டானை
பெண் : தானாப் பொங்குது பால் பானை
நேரம் பாக்குது ஒரு பூனை
ஆண் : புத்தி மாறுதடி புடிக்கணும் புள்ளிமான…

பெண் : மீச துடிக்கலாமா…..
மேல் மூச்சு வாங்கலாமா……
மையல் பிறக்கலாமா
நான் மையா வச்சேன் மண்டு மாமா
ஹோய் மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி

ஆண் : மீசை துடிக்குதம்மா…..
மேல் மூச்சு வாங்குதம்மா….
மையல் பிறந்ததம்மா….
இது மை வச்ச மாயமம்மா…..
மச்சினிச்சி பேரைச் சொல்லி
மாங்கா ரெண்டு வாங்க சொல்லி…

குழு : மச்சினிச்சி
ஆண் : ஹே
குழு : பேரைச் சொல்லி
ஆண் : ஆஹ் ஹா
குழு : மாங்கா ரெண்டு வாங்க சொல்லி…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here