Singer : S. P. Balasubrahmanyam

Music by : Hamsalekha

Male : Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponna peththa appanukellaam
Remandaiyyaa remand

Male : Aamabalaikku meesai vanthaa
Aana mattum laabamaiyyaa
Pennoruththi kuththa vechchaa
Appanukku nashttamaiyyaa
Maappillai velaiyai
Kazhuththil maatti vidavillaiyaa

Male : Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponnap peththa appanukellaam
Remandaiyyaa remand
Ho ho ho oooooo

Male : Mookku muzhiyirukka mookkuththi venumaa
Muththu nagai venumaa maganae maganae…ae…ooo…
Kattil mattum koduththa karppam vanthu serumaa
Kaiyil pillai varumaa aiyako aiyako…..ooo….

Male : Muththam onnu kettaa munooru roopaa
Maththathukku saerththu maasam latcham roopaa
Kattiputtu kattil yaeraiyaa….aa….oooh…
Pudavai thodavae vilaiya maanam vetkkamillaiyaa

Male : Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponna peththa appanukellaam
Remandaiyyaa remand haeh….hae…

Male : Katti koduththavarukku sottai izhunthirukku
Vatti kadan irukku ammammaa ammammaa…ho…oo…
Ettu muzham vettiyum naalu muzham aanathu
Kovanamthaan meeruthu appappaa appappaa…aa…

Male : Kalyaanam ingae viyaabaaramthaanaa
Katcheri ellaam opparithaanaa
Aampillainga sattam niyaayamaa…oo.ooo
Kaasaiyum koduththu pombalai kanni kazhiyanumaa

Male : Meesai vachcha aamabalaikellaam
Demandaiyyaa demaandu
Ponna peththa appanukellaam
Remandaiyyaa remand

Male : Aamabalaikku meesai vanthaa
Aana mattum laabamaiyyaa
Pennoruththi kuththa vechchaa
Appanukku nashttamaiyyaa
Maappillai velaiyai
Kazhuththil maatti vidavillaiyaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப் பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்டு

ஆண் : ஆம்பளைக்கு மீசை வந்தா
ஆன மட்டும் லாபமய்யா
பெண்ணொருத்தி குத்த வெச்சா
அப்பனுக்கு நஷ்டமய்யா
மாப்பிள்ளை வெலயை
கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா

ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்டு
ஹோ ஹோ ஹோஓஓஓஓஒ

ஆண் : மூக்கு முழியிருக்க மூக்குத்தி வேணுமா
முத்து நகை வேணுமா மகனே மகனே…..ஏ……ஓஒ
கட்டில் மட்டும் கொடுத்தா கர்ப்பம் வந்து சேருமா
கையில் பிள்ளை வருமா ஐயகோ ஐயகோ….ஓஒ….

ஆண் : முத்தம் ஒன்னு கேட்டா முந்நூறு ரூபா
மத்ததுக்கு சேர்த்து மாசம் லட்சம் ரூபா
கட்டிப்புட்டு கட்டில் ஏறயா….ஆ…..ஓஒஹ்….
புடவை தொடவே விலைய மானம் வெட்கமில்லய்யா

ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்ட்டு ஹேஹ்…ஹே…….

ஆண் : கட்டிக் கொடுத்தவருக்கு சொட்டை விழுந்திருக்கு
வட்டி கடன் இருக்கு அம்மம்மா அம்மம்மா……ஹோ……ஓஓ
எட்டு முழம் வேட்டியும் நாலு முழம் ஆனது
கோவனம் தான் மீறுது அப்பப்பா அப்பப்பா….ஆ…..

ஆண் : கல்யாணம் இங்கே வியாபாரம் தானா
கச்சேரி எல்லாம் ஒப்பாரி தானா
ஆம்பிளைங்க சட்டம் நியாயமா….ஓ…..ஓ….
காசையும் கொடுத்து பொம்பளை கன்னி கழியனுமா

ஆண் : மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டய்யா ரிமெண்ட்டு

ஆண் : ஆம்பளைக்கு மீசை வந்தா
ஆன மட்டும் லாபமய்யா
பெண்ணொருத்தி குத்த வெச்சா
அப்பனுக்கு நஷ்டமய்யா
மாப்பிள்ளை வெலயை கழுத்தில்
மாட்டி விடவில்லைய்யா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here