Singer : P. Bhanumathi

Music by : M. B. Sreenivas

Lyrics by : Kannadasan

Female : Meet my son….mmmm….meet my son
Vanavaasam poyirunthu
Thirumba vanthaan en magan
Meet my son….mmmm….
Meet my son….mmmm….
Meet my son….mmmm….meet my son

Female : Paththu thingal thavamirunthenae
Pagavaan arivaan vedhanai
Avan paathiyil ennai pirinthathum
Aandavan seitha sothanai

Female : Kosalai iruntha nilaiyil irunthaen
Kulamagalaai pala kaalam
Paasa theeyil vendhu kidanthaen
Paasa theeyil vendhu kidanthaen
Palagan vanthaan anneram
Meet my son….mmmm….
Meet my son….mmmm….
Meet my son….mmmm….meet my son

Female : Ravananukku indhirajiththu
Dasarathanukku raguraman
Ravananukku indhirajiththu
Dasarathanukku raguraman

Female : Kundhi thanakko karnan
Intha kulaththil vantha en magan en magan
Meet my son….mmmm….meet my son

Female : Thaththum kiliyoru
Muththu punnagai thangam
Thaththum kiliyoru
Muththu punnagai thangam
Valarnthaen avanukku
Kattil kandoru thottilum kaanbaan
Kannan arulvaan maganukkae
Meet my son….please…meet my son….

Female : Kalakalavendru magizhvodirukkum
Kannan vantha en manai
Kaalam muzhuthum appadiyirukka
Poojai seithaen ammanai
Meet my son….mmmm….meet my son

Female : Vanavaasam poyirunthu
Thirumba vanthaan en magan
Meet my son….mmmm….meet my son

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன்
வனவாசம் போயிருந்து
திரும்ப வந்தான் என் மகன்
மீட் மை சன்……ம்ம்ம்ம்….
மீட் மை சன்……ம்ம்ம்ம்….
மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன்

பெண் : பத்துத் திங்கள் தவமிருந்தேனே
பகவான் அறிவான் வேதனை
அவன் பாதியில் என்னைப் பிரிந்ததும்
ஆண்டவன் செய்த சோதனை

பெண் : கோசலை இருந்த நிலையில் இருந்தேன்
குலமகளாய் பல காலம்
பாசத் தீயில் வெந்து கிடந்தேன்
பாசத் தீயில் வெந்து கிடந்தேன்
பாலகன் வந்தான் அந்நேரம்
மீட் மை சன்……ம்ம்ம்ம்….
மீட் மை சன்……ம்ம்ம்ம்….
மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன்

பெண் : ராவணனுக்கு இந்திரஜித்து
தசரதனுக்கு ரகுராமன்
ராவணனுக்கு இந்திரஜித்து
தசரதனுக்கு ரகுராமன்

பெண் : குந்தி தனக்கோ கர்ணன்
இந்த குலத்தில் வந்த என் மகன் என் மகன்
மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன்

பெண் : தத்தும் கிளியொரு
முத்துப் புன்னகை தங்கம்
தத்தும் கிளியொரு
முத்துப் புன்னகை தங்கம்
வளர்த்தேன் அவனுக்கு
கட்டில் கண்டொரு தொட்டிலும் காண்பான்
கண்ணன் அருள்வான் மகனுக்கே
மீட் மை சன்…ப்ளீஸ் மீட் மை சன்

பெண் : கலகலவென்று மகிழ்வோடிருக்கும்
கண்ணன் வந்த என் மனை
காலம் முழுதும் அப்படியிருக்க
பூஜை செய்தேன் அம்மனை….
மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன்

பெண் : வனவாசம் போயிருந்து
திரும்ப வந்தான் என் மகன்
மீட் மை சன்……ம்ம்ம்ம்….
மீட் மை சன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here