Singers : Hariharan and Mahalakshmi Iyer

Music by : Ilayaraja

Male : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum naeram
Aagaaya pookkal
Mazhai thoovum neram
Manadhin raagam

Female : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum neram

Male : Palinginaal oru veedu
Amaikkavaa pon maanae

Female : Vizhiyinaal iru dheebam
Yaetravaa adhil thaanae

Male : Marandha andha paadalukku
Adi eduthu kodukkavaa

Female : Virundhu ennai azhaithadhendru
Pudhu kavidhai padikkavaa

Male : Yeri malaiyum pani malai endrae
Maarudhu yen en paingili

Female : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum neram

Male : Aagaaya pookkal
Mazhai thoovum neram
Manadhin raagam
Meettaadha oru veenai
Enai meettum neram

Female : Kanavilae thuyil neengi
Thirumbinaal un uruvam

Male : Muzhu nilaa mugam paarkka
Malarndhadhae un vadivam

Female : Nadandhu sellum vazhi muzhudhum
En nizhalai anuppavaa

Male : Thunaikku vandha nizhal adharkku
Kudai eduthu pidikkavaa

Female : Oru kanamum pala yugam
Endrae aagudhu sol paingili

Male : Meettaadha oru veenai
Enai meettum neram
Pudhiraana oru paadal
Porul sollum neram

Female : Aagaaya pookkal
Mazhai thoovum neram
Manadhin raagam
Meettaadha oru veenai
Enai meettum neram

Male : Meettaadha oru veenai
Enai meettum neram
Both : Pudhiraana oru paadal
Porul sollum neram

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் மஹாலக்ஷ்மி ஐயர்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்

பெண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

ஆண் : பளிங்கினால் ஒரு வீடு
அமைக்கவா பொன் மானே

பெண் : விழியினால் இரு தீபம்
ஏற்றவா அதில் தானே

ஆண் : மறந்த அந்தப் பாடலுக்கு
அடி எடுத்துக் கொடுக்கவா

பெண் : விருந்து என்னை அழைத்ததென்று
புதுக் கவிதை படிக்கவா

ஆண் : எரிமலையும் பனிமலை என்றே
மாறுது பைங்கிளி

பெண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

ஆண் : ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்

பெண் : கனவிலே துயில் நீங்கி
திரும்பினால் உன் உருவம்

ஆண் : முழு நிலா முகம் பார்க்க
மலர்ந்ததே உன் வடிவம்

பெண் : நடந்து செல்லும் வழி முழுதும்
என் நிழலை அனுப்பவா

ஆண் : துணைக்கு வந்த நிழல் அதற்கு
குடை எடுத்துப் பிடிக்கவா

பெண் : ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது
சொல் பைங்கிளி

ஆண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

பெண் : ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்

ஆண் : மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்

இருவர் : புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here