Singer : Bharathwaj

Music by : Bharathwaj

Male : Megam illaamal
Vaanam nirkkum bothum
Vaarthai illaamal
Kaadhal nirkkum bothum

Male : Wowu wowu vava
Wowu wowu vava

Male : Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai
Hoo ho ooo
Hoo ho ooo

Male : Un punnagai
Un neerthuli
Un vaarthaigal
Un paarvaigal
Un kanavugal
Un nenaivugal
Unnai vanthu thaakutho
Ullam thannai ketkkutho

Chorus : Idhu nyaayamaa
Idhu theeruma
Idhu podhumaa
Idhu aagumaa
Vallamai thaarayoo….
Vallamai thaarayoo….

Male : Un punnagai ho oo hoo
Un neerthuli hoo oo hoo

Male : Mounam ennum kootin
Ullae sendru enna pennae seigiraai
Kaadhal ennum siraiyin
Kadhavai pooti yen veliyae nirkkiraai

Male : Imaigal siluvai thaangugaiyil
Kanavaai thondridum
Idhayam niraivu theendugayil
Sugamaai poothidum

Male : Vaa ingu munnae
Vaa vaa ye pennae
Yen intha ottam
Yen yen en kannae…ae….

Male : Idhu ennathu….
Male : Idhu ennathu
Male : Idhu ennathu
Male : Hoo oooo

Male : Oru poovilae idi enbathu
Iru kannilae mazhai enbathu
Kaadhal seidha kaayamoo
Aayul varai kaayumo

Male : Idhu ennathu idhu ennathu
Oru nenjilae vali ullathu
Vallamai thaarayoo…
Vallamai thaarayoo…
Vallamai ..vallamai..vallamai thaarayoo…

Male : Saindhu kolgindra tholgal
Illai thozha
Neeyum illatha naalum
Enna naala

Male : Wowu wowu vava
Wowu wowu vava

Male : Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai

Male : Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai

Male : Yen endru ketka
Yaarum ingu illai
Aarudhal solla
Aalum indru illai

பாடகர் : பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : மேகம் இல்லாமல்
வானம் நிற்கும் போதும்
வார்த்தை இல்லாமல்
காதல் நிற்கும் போதும்

ஆண் : வாவ்வு வாவ்வு வவ
வாவ்வு வாவ்வு வவ

ஆண் : ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை
ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓஒ

ஆண் : உன் புன்னகை
உன் நீர்த்துளி
உன் வாரத்தைகள்
உன் பார்வைகள்
உன் கனவுகள்
உன் நினைவுகள்
உன்னை வந்து தாக்குதோ
உள்ளம் தன்னை கேட்க்குதோ

குழு : இது நியாயமா
இது தீருமா
இது போதுமா
இது ஆகுமா
வல்லமை தாராயோ….
வல்லமை தாராயோ

ஆண் : உன் புன்னகை ஹோ ஓ ஹோ
உன் நீர்த்துளி ஹோ ஓ ஹோ

ஆண் : மௌனம் என்னும் கூட்டின்
உள்ளே சென்று என்ன பெண்ணே செய்கிறாய்
காதல் என்னும் சிறையின்
கதவை பூட்டி ஏன் வெளியே நிற்கிறாய்

ஆண் : இமைகள் சிலுவை தாங்குகையில்
கனவாய் தோன்றிடும்
இதயம் நிறைவு தீண்டுகையில்
சுகமாய் பூத்திடும்

ஆண் : வா இங்கு முன்னே
வா வா ஏ பெண்ணே
ஏன் இந்த ஓட்டம்
ஏன் ஏன் என் கண்ணே…..ஏ…..

ஆண் : இது என்னது…..
ஆண் : இது என்னது…..
ஆண் : இது என்னது…..
ஆண் : ஹோ ஓ

ஆண் : ஒரு பூவிலே இடி என்பது
இரு கண்ணிலே மழை என்பது
காதல் செய்த காயமோ
ஆயுள் வரை காயுமோ

ஆண் : இது என்னாது இது என்னாது
ஒரு நெஞ்சிலே வலி உள்ளது
வல்லமை தாராயோ….
வல்லமை தாராயோ…..
வல்லமை….வல்லமை….வல்லமை தாராயோ…..

ஆண் : சாய்ந்து கொள்கின்ற தோள்கள்
இல்லை தோழா
நீயும் இல்லாத நாளும்
என்ன நாளா

ஆண் : வாவ்வு வாவ்வு வவ
வாவ்வு வாவ்வு வவ

ஆண் : ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை

ஆண் : ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை

ஆண் : ஏன் என்று கேட்க
யாரும் இங்கு இல்லை
ஆறுதல் சொல்ல
ஆளும் இன்று இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here