Singers : Haricharan and Swetha

Music by : Yuvan Shankar Raja

Male : Megam megam
En kaalil midhakkirathae
Mazhaiyin naduvae
Nira maalai udhikkirathae
Paduthaal iravilae
En thookkam ennai thittum
Vizhiyin idaiyilae
Oru kanavai serugi kuthum hoo ohh

Male : Nenjin raattinam
Enai sutri thaan thookka
Female : Hoo oo hoo
Male : Vaazhvin uyarathai
Oru nodiyinil naan paarkka
Hoo oo hoo

Male : Megam megam
En kaalil midhakkirathae
Mazhaiyin naduvae
Nira maalai udhikkirathae hoo

Chorus : …………………………

Female : Paadhaiyin orathil
Nadanthu naanum pogaiyil
Mugathai kaatta maruthidum
Ottrai kuyilum koovuthae
Kaalaiyil ezhunthathum
Odi sendru paarkkiren
Netru paartha anilgalin
Aattam indrum thodaruthae

Female : Mudhal mudhal
Vaazhvil thondrum
Vanna kuzhappam vaanavil thaana
Nadhigalil vaazhnthae pazhagi
Kadalai kandaal thaavidum meenaa

Female : Podhum podhum endru ullam
Echarikkai seiyum podhum
Vendum vendum endru ketkum
Manadhin ullae innor ullam

Male : Nenjin raattinam
Enai sutri thaan thookka
Hoo oo hoo
Vaazhvin uyarathai
Oru nodiyinil naan paarkka
Hoo oo hoo

Female : Megam megam
En kaalil midhakkirathae
Mazhaiyin naduvae
Nira maalai udhikkirathae hoo

Male : Hoo ooo ooo
Hoo oo ooo

Male : Kadarkarai saalaiyil
Kaattru veesum maalaiyil
Pesi kondu selvathaai
Kanavu kandu vizhikkiren
Karaigalai theendidum
Alaigalaaga maarinen
Serthu kolla solliyae
Meendum meendum pogiren

Male : Valithidum nenjil nenjil
Vazhiyum udhiram inippathu yeno
Maru murai paarkkum varaiyil
Kaakkum neram kasappathu yeno

Male : Pagalil thoongum vennilaavum
Veliyil vanthu thaanae theerum
Antha neram vanthathaaga
Nenjin ullae yedho koorum

Male : Nenjin raattinam
Enai sutri thaan thookka
Hoo oo hoo
Vaazhvin uyarathai
Oru nodiyinil naan paarkka
Hoo oo hoo

Female : Megam megam
En kaalil midhakkirathae
Male : Mazhaiyin naduvae
Nira maalai udhikkirathae hoo

Female : Paduthaal iravilae
En thookkam ennai thittum
Male : Vizhiyin idaiyilae
Oru kanavai serugi kuthum hoo ohh

Female : Nenjin raattinam
Enai sutri thaan thookka
Male : Hoo oo hoo
Vaazhvin uyarathai
Oru nodiyinil naan paarkka
Hoo oo hoo

Female : Megam megam
En kaalil midhakkirathae
Chorus : Haa…aa…haa…aa…
Male : Mazhaiyin naduvae
Nira maalai udhikkirathae hoo
Chorus : Haa…aa…haa…aa…

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மேகம் மேகம்
என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே
நிற மாலை உதிக்கிறதே
படுத்தால் இரவிலே
என் தூக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே
ஒரு கனவை
செறுகி குத்தும் ஓஓஹோ

ஆண் : நெஞ்சின் ராட்டினம்
எனை சுற்றிதான் தூக்க
பெண் : ஓஒ ஹோ….
ஆண் : வாழ்வின் உயரத்தை
ஒரு நொடியில் நான் பார்க்க
பெண் : ஓஒ ஹோ….

ஆண் : மேகம் மேகம்
என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே
நிற மாலை உதிக்கிறதே ஓஓஹோ

குழு : அஅஹா ஆ…..அஅஹா ஆ…..
அஅஹா ஆ…..அஅஹா ஆ…..

பெண் : பாதையின் ஓரத்தில்
நடந்து நானும் போகையில்
முகத்தை காட்ட மறுத்திடும்
ஒற்றை குயிலும் கூவுதே

பெண் : காலையில் எழுந்ததும்
ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின்
ஆட்டம் இன்றும் தொடருதே

பெண் : முதல் முதல் வாழ்வில் தோன்றும்
வண்ண குழப்பம் வானவில்தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலை கண்டால் தாவிடும் மீனா

பெண் : போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்

ஆண் : நெஞ்சின் ராட்டினம்
எனை சுற்றிதான் தூக்க
ஓஒ ஹோ….
ஆண் : வாழ்வின் உயரத்தை
ஒரு நொடியில் நான் பார்க்க
ஓஒ ஹோ….

பெண் : மேகம் மேகம்
என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே
நிற மாலை உதிக்கிறதே

ஆண் : ஓஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓஹோ….

ஆண் : கடற்கரை சாலையில்
காற்று வீசும் மாலையில்
பேசிக் கொண்டு செல்வதாய்
கனவு கண்டு விழிக்கிறேன்

ஆண் : கரைகளை தீண்டிடும்
அலைகளாக மாறினேன்
சேர்த்துக் கொள்ள சொல்லியே
மீண்டும் மீண்டும் போகிறேன்

ஆண் : வலித்திடும் நெஞ்சில் நெஞ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மறு முறை பார்க்கும் வரையில்
காக்கும் நேரம் கசப்பது ஏனோ

ஆண் : பகலில் தூங்கும்
வெண்ணிலாவும்
வெளியில் வந்து தானே தீரும்
அந்த நேரம் வந்ததாக
நெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்

ஆண் : நெஞ்சின் ராட்டினம்
எனை சுற்றிதான் தூக்க
ஓஒ ஹோ….
ஆண் : வாழ்வின் உயரத்தை
ஒரு நொடியில் நான் பார்க்க
ஓஒ ஹோ….

பெண் : மேகம் மேகம்
என் காலில் மிதக்கிறதே
ஆண் : மழையின் நடுவே
நிற மாலை உதிக்கிறதே
பெண் : படுத்தால் இரவிலே
என் தூக்கம் என்னை திட்டும்
ஆண் : விழியின் இடையிலே
ஒரு கனவை
செறுகி குத்தும் ஓஓஹோ

பெண் : நெஞ்சின் ராட்டினம்
எனை சுற்றிதான் தூக்க
ஆண் : ஓஒ ஹோ….
வாழ்வின் உயரத்தை
ஒரு நொடியில் நான் பார்க்க
ஓஒ ஹோ….

பெண் : மேகம் மேகம்
என் காலில் மிதக்கிறதே
ஆண் : மழையின் நடுவே
நிற மாலை உதிக்கிறதே ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here